Home Tags மஇகா

Tag: மஇகா

பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் – முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பெற்றோர்களிடையே மதமாற்றம் செய்த முஸ்லீம் தாயோ, தந்தையோ, மற்றொருவரின் அனுமதி இல்லாமலேயே தங்களின் குழந்தையை இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் மாநில...

14-வது பொதுத் தேர்தல்: மஇகா தொகுதிகளை இழக்குமா?

கோலாலம்பூர் – வெல்லக் கூடிய வேட்பாளர்கள் மட்டுமே தேசிய முன்னணி சார்பாக நிறுத்தப்படுவார்கள் என பிரதமரும், துணைப் பிரதமரும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் சில தொகுதிகளை அம்னோவிடம் இழக்கக்கூடும்...

மஇகாவில் மீண்டும் இரமணனா?

கோலாலம்பூர் – மஇகா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியத்துக்கு எதிராக தீவிர எதிர்ப்பு காட்டி வந்த, டத்தோ இரமணன் தனது எதிர்ப்புகளைக் கைவிட்டு மீண்டும் கட்சியில் இணையப்...

“நியாயமாகவும், சரிசமமாகவும் கட்சியை வழிநடத்துவேன்” சோதி இணைப்பு விழாவில் சுப்ரா உறுதி!

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை, தலைநகர் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற டத்தோ எஸ்.சோதிநாதன் அணியினர் மீண்டும் மஇகாவில் இணையும் நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்த இணைப்பின்...

“டான்ஸ்ரீ பாலா, டத்தோ ஹென்ரி விரைவில் மஇகாவில் இணைவார்கள்” – சோதிநாதன் அதிரடி அறிவிப்பு!

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பழனிவேல் தரப்பு மஇகா கிளைகள் மீண்டும் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ சோதிநாதன், விரைவில் பழனிவேல் தரப்பின் முக்கியத் தலைவர்களான ஜோகூர்...

“இனி ஒரே மஇகாதான்! அதன் ஒரே தலைவர் சுப்ராதான்!” – இணைப்பு விழாவில் சோதிநாதன்...

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை, பழனிவேல் தரப்பின் நூற்றுக்கணக்கான கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்த ஒரு நிகழ்ச்சியில், அந்த மஇகா கிளைகளுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய டத்தோ எஸ்.சோதிநாதன் “இனி நமக்கு இருப்பது...

627 கிளைகளுடன் மீண்டும் அதிகாரபூர்வமாக மஇகாவில் இணைந்தார் சோதிநாதன்!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை பிற்பகல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பழனிவேல் தரப்பில் இயங்கி வந்த தனது ஆதரவு மஇகா கிளைகளுடன் டத்தோ எஸ்.சோதிநாதன்  அதிகாரபூர்வமாக மீண்டும் மஇகாவில் இணைந்தார். இன்று...

சோதிநாதனுடன் எத்தனை கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைகின்றன?

கோலாலம்பூர் – நீண்ட காலமாக, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இருவருக்கும்  இடையில் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகளின் பலனாக இன்று சனிக்கிழமை (நவம்பர் 5)...

“புதிய கட்சியா? மீண்டும் மஇகாவா?” – எஞ்சியுள்ள பழனிவேல் தரப்பினரிடையே குழப்பம்!

கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து விலகி நின்று தங்களின் தனித்த போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களில் கணிசமான பிரிவினர், டத்தோ சோதிநாதன் தலைமையில் அண்மையில்...

இந்தியர் திட்ட வரைவு: நஜிப் அறிவிப்பு தீர்வா? பொதுத் தேர்தல் கண்துடைப்பா?

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (16 அக்டோபர் 2016) நடந்து முடிந்த மஇகாவின் 70-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோது இந்தியர்களுக்கான தனிப்பட்ட சிறப்பு திட்ட வரைவு (புளுபிரிண்ட்) எதிர்வரும்...