Home Tags மஇகா

Tag: மஇகா

பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி தொடங்குகின்றனர்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அணியினரின் தேசிய நிலையிலான சந்திப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகாவுக்கு வெளியே இருக்கும்  மஇகா கிளைத்...

சோதிநாதன் இணைப்பால், வலுப் பெறும் சுப்ராவின் தலைமைத்துவம்! தடுமாறும் பழனிவேல் அணி!

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை, (அக்டோபர் 16) தொடங்கும் மஇகாவின் தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும், பேராளர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும், ஒரு முக்கியமான அரசியல் அம்சம், விவாதப் பொருளாக உருவெடுக்கும். கடந்த இரண்டு...

“அனைவரும் ஒன்றிணைவோம்” – கட்சிக்கு வெளியில் இருப்பவர்களுக்கு சுப்ரா அழைப்பு!

கோலாலம்பூர் -  மஇகா-வை வலுப்படுத்தும் நோக்கில் கட்சியிலிருந்து பிரிந்து நிற்கும் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பின் முக்கிய தலைவர்களையும், கிளைத் தலைவர்களையும், மீண்டும் கட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையில், தான் இறங்கியிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

அக்டோபர் 9-இல் தேசிய அளவில் பழனிவேல் அணித் தலைவர்கள் சந்திப்பா? – சோதிநாதன் கலந்து...

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்களும், கிளைத் தலைவர்களும், டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் மீண்டும் மஇகாவில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னும் முடிவில்லாமல் நீடித்துக்...

மஇகா சங்கப்பதிவக வழக்கு விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு!

புத்ராஜெயா - இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கப்பதிவகம் மற்றும் மஇகா தேசியத் தலைமையகத்திற்கு எதிராக பழனிவேல் அணியினர் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுத்த பழனிவேல் அணியினர், சங்கப்பதிவக...

பழனிவேல் அணியினரின் சங்கப் பதிவகம் மீதான வழக்கு!

புத்ரா ஜெயா - முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணியினர் மஇகாவின் மறுதேர்தல்கள்- சங்கப் பதிவக முடிவுகள் தொடர்பில், சங்கப் பதிவகத்துக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கு...

மஇகா: நஜிப்-சோதிநாதன் சந்திப்பு – நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரலாம்!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு மீண்டும் பழனிவேல் அணியினர் திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் டத்தோ எஸ்.சோதிநாதன், தனது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு அறிவித்திருக்கும் காலக்கெடுவான  செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு, இன்னும் சில...

4 தொகுதிகள் மறுசீரமைப்புக்கு மஇகா எதிர்ப்பு!

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதிகளுக்கான மறு சீரமைப்பினால், வழக்கமாக மஇகா போட்டியிடும் நான்கு தொகுதிகள் பாதிப்படைந்துள்ளன என்றும் இது குறித்து மஇகா ஆட்சேபங்களை...

மஇகா: சுப்ரா-சோதிநாதன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இணைந்த அணியினர் மீண்டும் மஇகாவுக்கு திரும்புவது தொடர்பில், நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் குறிப்பிடத்தக்க இணக்கமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக...

ராஜபக்சேவிற்கு தடை விதிக்க வேண்டும்! – மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை!

கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. “தமிழர்களை கொன்று குவித்த...