Tag: மஇகா
மஇகா சங்கப்பதிவக வழக்கு விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு!
புத்ராஜெயா - இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கப்பதிவகம் மற்றும் மஇகா தேசியத் தலைமையகத்திற்கு எதிராக பழனிவேல் அணியினர் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது.
வழக்குத் தொடுத்த பழனிவேல் அணியினர், சங்கப்பதிவக...
பழனிவேல் அணியினரின் சங்கப் பதிவகம் மீதான வழக்கு!
புத்ரா ஜெயா - முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணியினர் மஇகாவின் மறுதேர்தல்கள்- சங்கப் பதிவக முடிவுகள் தொடர்பில், சங்கப் பதிவகத்துக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கு...
மஇகா: நஜிப்-சோதிநாதன் சந்திப்பு – நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரலாம்!
கோலாலம்பூர் – மஇகாவுக்கு மீண்டும் பழனிவேல் அணியினர் திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் டத்தோ எஸ்.சோதிநாதன், தனது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு அறிவித்திருக்கும் காலக்கெடுவான செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு, இன்னும் சில...
4 தொகுதிகள் மறுசீரமைப்புக்கு மஇகா எதிர்ப்பு!
கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதிகளுக்கான மறு சீரமைப்பினால், வழக்கமாக மஇகா போட்டியிடும் நான்கு தொகுதிகள் பாதிப்படைந்துள்ளன என்றும் இது குறித்து மஇகா ஆட்சேபங்களை...
மஇகா: சுப்ரா-சோதிநாதன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!
கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இணைந்த அணியினர் மீண்டும் மஇகாவுக்கு திரும்புவது தொடர்பில், நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் குறிப்பிடத்தக்க இணக்கமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக...
ராஜபக்சேவிற்கு தடை விதிக்க வேண்டும்! – மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை!
கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
“தமிழர்களை கொன்று குவித்த...
புதிய பொறுப்புகள் குறித்து அமைச்சரைச் சந்தித்து விளக்கம் பெற்றார் தேவமணி
புத்ரா ஜெயா - புதன்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் துறை அமைச்சுக்கான இரண்டாவது துணையமைச்சராக புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ செனட்டர் எஸ்.கே.தேவமணி, தனது பொறுப்புகள்...
தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு!
புத்ரா ஜெயா - தற்போது பிரதமர் துறை துணையமைச்சராகவும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான பொறுப்பை வகிப்பவராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் அமைச்சுக்கான (Ministry...
“செப்டம்பர் 30 வரை காத்திருப்போம்! அதற்குப் பின்னர்தான் அடுத்த கட்ட அறிவிப்பு” – டான்ஸ்ரீ...
கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளித்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தரப்பைச் சேர்ந்த டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், நேற்று தங்கள் தரப்பு தலைவர்களின்...
மஇகா: சுப்ராவுடன் தீர்வு காண செப்டம்பர் 30-வரை சோதிநாதனுக்குக் கெடு!
கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பழனிவேல் தரப்பினரின் சில முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் நடைபெற்று அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த முடிவுகளின்படி,...