Home Tags மஇகா

Tag: மஇகா

டான்ஸ்ரீ பாசமாணிக்கம் நல்லுடலுக்கு டாக்டர் சுப்ரா அஞ்சலி!

மூவார் - இன்று அதிகாலை காலமான மஇகாவின் மூத்த தலைவரான டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கம் அவர்களின் நல்லுடலுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேரில் சென்று அஞ்சலி...

டான்ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம் காலமானார்!

மூவார் - மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஜோகூர் மாநில மஇகா தலைவரும், ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற, ஆட்சிக் குழு உறுப்பினருமான டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கம் இன்று அதிகாலை காலமானார். (மேலும்...

ஜாகிர் நாயக் விவகாரத்தில் சமரசம் செய்யப்பட்டது எப்படி? – இந்து சங்கம் கேள்வி!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாம் சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்றுவதற்கு, மஇகா ஒப்புக்கொண்டதால் தான் துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இந்த விவகாரத்தில் சமரசம் பேசினாரா? என்று மலேசிய இந்து...

“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்” – மஇகா-விற்கு பெர்காசா எச்சரிக்கை!

கோலாலம்பூர் - இஸ்லாம் விவகாரங்களில் தலையிடுவதை மஇகா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெர்காசா இளைஞர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலாக்காவில் ‘இஸ்லாமும் – இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர்...

63-வது பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் சுப்ரா: சவால் மிக்க பாதையில் மஇகாவை செலுத்தி...

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நூற்றுக்கணக்கான மஇகா கிளைத் தலைவர்களும், உறுப்பினர்களும், மஇகா தலைமையக வளாகத்தில் ஒரு கொண்டாட்டத்திற்காக ஒன்று திரண்டனர். தங்களின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் பிறந்த நாள்...

“நாட்டின் குடிமகன் என்ற முறையில் எழுந்து நின்று குரல் கொடுக்கின்றேன்” விமர்சனங்களுக்கு முருகேசன் பதில்!

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது தரப்பு பதிலை...

மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் சங்கப் பதிவகம் குறித்து முருகேசன் உரை – தொடரும் சர்ச்சைகள்...

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை டத்தோ சைட் இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் பங்கேற்று உரையாற்றியதைத் தொடர்ந்து பலத்த கண்டனங்களும் சர்ச்சைகளும்...

“நஜிப்பை வீழ்த்த பழனிவேல் அணியினர் எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக இணைந்துள்ளனர்” – தேவமணி குற்றச்சாட்டு

கோலாலம்பூர் – நேற்று நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து உடனடியாக வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில், மஇகா தேசியத்...

“சங்கப் பதிவகமும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முருகேசன் உரை!

ஷாஆலாம் - நேற்று ஷாஆலாமில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான டத்தோ சைட் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். மஇகா...

இன்று மஇகா மத்திய செயலவை: நீக்கத்துக்கு எதிரான இரமணனின் மேல் முறையீடு விசாரணை!

கோலாலம்பூர் – இன்று பிற்பகல் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறுகின்றது. இன்றைய கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளரான டத்தோ இரமணன் கட்சியிலிருந்து தேசியத் தலைவரால் நீக்கப்பட்டதற்கு எதிராக செய்திருந்த மேல் முறையீடு...