Home Tags மஇகா

Tag: மஇகா

பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களை நியமிப்பதா? – சிவராஜா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் பாதுகாப்புப் பணிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களை நியமனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவிற்கு மஇகா தேசிய இளைஞர் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு...

கேமரன் மலை நாடாளுமன்றத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட குறி வைக்கின்றாரா கேவியஸ்?

கோலாலம்பூர் – அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கடந்த பொதுத் தேர்தல்களில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு போட்டியிட்டு வந்துள்ள மைபிபிபி கட்சி, இந்த...

மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் வழக்கு – எதிர்வாதம் சமர்ப்பிக்க நீதிமன்றம் முடிவு

கோலாலம்பூர் – மஇகாவை எதிர்த்து பழனிவேல் தரப்பினர் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கு தொடர்பான தொடக்க கட்ட ஆட்சேபங்களை நிராகரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், பிரதிவாதிகள் தொடர்ந்து தங்களின் எதிர்வாதங்களை சமர்ப்பிக்க...

மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் வழக்கு தொடங்குகின்றது!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. “கேஸ் மேனேஜ்மெண்ட்” (வழக்கு நிர்வாகம்)...

இளைஞர்கள் மஇகாவுக்கு வர வேண்டும்: டாக்டர் சுப்ரமணியம் அழைப்பு

கங்கார்- இளைய தலைமுறையினர், குறிப்பாக அதிகம் படித்தவர்கள் மஇகா நடவடிக்கைகளில் துடிப்புடன் பங்கேற்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும்...

“ஜனநாயகப்படி – சட்டப்படி – தேசியத் தலைவரானவர் சுப்ரா” – வி.எஸ்.மோகன் விளக்கம்!

கோலாலம்பூர் - "ம.இ.காவின் புதிய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சூழ்ச்சிகள் செய்து தேசியத் தலைவராக இருக்கிறார் என டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் ஒன்றும் அறியாதவர்களைப் போல் பொய் பரப்புரை பரப்பி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுகளையும்...

அரசியல் பார்வை: பழனிவேல் தரப்பினரின் புதிய வழக்கு! மஇகாவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

கோலாலம்பூர் – நீதிமன்றம், சங்கப் பதிவகம் ஆகியவற்றின் அதிகாரபூர்வ அங்கீகாரத்தோடு, டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் செயல்பட்டு வரும் மஇகாவிற்கு எதிர்ப்பாக, மற்றொரு வழக்கை முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர்...

“அடுத்த தேசிய முன்னணி கூட்டத்தில் கேவியஸ் கலந்து கொள்ள மாட்டாரா?” – மஇகா வட்டாரங்கள்...

கோலாலம்பூர் – மஇகா தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடியாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி அடுத்த தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில்...

மஇகா கூட்டரசுப் பிரதேசச் செயலாளர் ராஜா சைமன் டத்தோ விருது பெறுகின்றார்!

கோலாலம்பூர் - இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, மலேசிய மாமன்னரிடமிருந்து டத்தோ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலில் மஇகா கூட்டரசுப் பிரதேச செயலாளரும், மஇகா செத்தியா வங்சா தொகுதித் தலைவருமான ராஜா சைமனும்...

பழனிவேல் தரப்பினரின் ‘ஒற்றுமைப் பொங்கல்’ நிகழ்ச்சியால் எதிர்ப்புகள்-கண்டனங்கள்-போலீஸ் புகார்கள்

கோலாலம்பூர் – இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் நடத்தும் “ஒற்றுமைப் பொங்கல்” நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில், மஇகாவின் சின்னத்தையும் இணைத்திருப்பதால், மஇகாவில் கடுமையான...