Home Tags மஇகா

Tag: மஇகா

“பெரும்பாலான கிளைகள் மஇகாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்” – தேவமணி வேண்டுகோள்!

மலாக்கா – “மஇகாவிற்கு பெரும்பாலான மஇகா கிளைகளும், தலைவர்களும் மீண்டும் திரும்பி இணைந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் கட்சியில் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, அரசியல் ரீதியாக இந்தியர்களின் குரலை ஓங்கச் செய்வதற்குப் பதிலாக,...

2016இல் மஇகா தேர்தல்கள் இல்லை! மத்திய செயலவை முடிவு!

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் 2016ஆம் ஆண்டுக்கான கட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில்...

அரசியல் பார்வை: நஜிப்-பழனிவேல் சந்திப்பால் மஇகாவில் மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை!

கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக மஇகா தலைமையகம் வழக்கத்திற்கு மாறாக சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதையும், மஇகா கிளைத் தலைவர்கள் அணிவகுத்து, அலை அலையாக மஇகா அலுவலகத்திற்குள் செல்வதையும், அந்தப் பக்கம் போகிறவர்கள்...

பினாங்கு தைப்பூசத்தில் ஜசெகவின் முக்கியத் தலைவர்களுடன் பழனிவேல்!

ஜோர்ஜ் டவுன் - கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து ஒதுங்கியிருந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நேற்று அனைவரும் எதிர்பாராத விதமாக, பினாங்கு தைப்பூசக்...

மஇகா தலைமையகத்தில் வெள்ளிரத முருகனுக்கு சிறப்பு வழிபாடு! (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - நேற்று அதிகாலை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை நோக்கி ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக வீற்றிருந்த வெள்ளி இரதம் புறப்பட்டு, மஇகா தலைமையகம் வளாகம் வந்தடைந்த போது...

முன்னாள் மஇகா பொருளாளர் கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் விடுதலை!

புத்ராஜெயா - ஈப்போ பாராட் தொகுதி முன்னாள் மஇகா பொருளாளர் என்.சிதம்பரம் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த மூவரைக் கூட்டரசு நீதிமன்றம் விடுதலை செய்தது. இவ்வழக்கில் ஏ.மணிமாறன் (வயது 27), எஸ்.சரவணன் (வயது 32) மற்றும்...

கெடா ஆனந்தனுக்கு டத்தோ விருது!

அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.ஆனந்தனுக்கு (படம்) கெடா மாநில சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மஇகாவின் வழி அரசியலிலும், பொது வாழ்க்கையிலும்...

மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்திற்கு முன்னால் தடுப்பு சுவர் இல்லை – மஇகாவின் முயற்சியால் பிளஸ்...

ஷா ஆலாம் - ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள நெடுஞ்சாலையில் உயரமான தடுப்புச் சுவர் ஒன்றை பிளஸ் நிறுவனம் கட்டவிருப்பதாகவும், அதன் காரணமாக, நெடுஞ்சாலையிலிருந்து பார்க்கும்போது ஆலயத்தின் கோபுரமும், முன்புறத்...

வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாத மஇகா கிளைகளுக்கு மீண்டுமொரு வாய்ப்பு – சக்திவேல் அறிவிப்பு

கோலாலம்பூர் - இதுவரையில் மஇகாவில் வேட்புமனுத்தாக்கலில் பங்கு பெறாத கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைந்து கொள்வதற்கு மற்றொரு வாய்ப்பை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனவரி 5ஆம் தேதி கூடிய மஇகா மத்திய செயலவை வழங்கியுள்ளது...

மஇகா: வேள்பாரி தலைமைப் பொருளாளர் – டத்தோ முருகையா, சுந்தர் சுப்ரமணியம் உட்பட 7...

கோலாலம்பூர் - மஇகாவின் புதிய தலைமைப் பொருளாளராக டத்தோஸ்ரீ சா.வேள்பாரி மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது....