Tag: மஇகா
இன்று 10.00 மணிக்கு மஇகா மத்திய செயலவை! 11.00 மணிக்கு பரபரப்பான சூழலில் சிறப்பு...
சுபாங் ஜெயா - பாஸ் கட்சி கொண்டு வந்திருக்கும் ஹூடுட் சட்டதிருத்த மசோதா - ஜூன் 18இல் நடைபெறவிருக்கும் இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் -மஇகா தேர்தல்கள் ஒத்திவைப்பு - இவற்றுக்கு மத்தியில்...
“ஹாடி அவாங் கொண்டு வரும் ஹூடுட் சட்டத்தை மஇகா கடுமையாக எதிர்க்கிறது” – டாக்டர்...
கோலாலம்பூர் – பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்மொழிந்துள்ள ஹூடுட் சட்டங்கள் மீதான தனிநபர் நாடாளுமன்ற மசோதாவை மஇகா கடுமையாக எதிர்ப்பதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான...
பினாங்கு முன்னாள் மஇகா சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வி.முத்துசாமி காலமானார்!
கோலாலம்பூர் - பினாங்கு மாநிலத்தின் மஇகா பிரமுகரும், முன்னாள் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் வி.முத்துசாமி இன்று கோலாலம்பூரில் உள்ள இருதய நோய் மருத்துவமனையில் (ஐஜேஎன்) காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் பட்டவொர்த்தில்...
மஇகாவுக்கு மீண்டும் 2 அமைச்சர்கள்: கோரிக்கைகள் வலுக்கின்றன!
கோலாலம்பூர் – விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அத்தகைய மாற்றங்கள் எப்படி இருக்கும் என்ற ஆரூடங்களும் தற்போது எழுந்துள்ளன.
நீண்ட காலத்திற்குப் பின்னர் 2011ஆம்...
விரைவில் நஜிப்பின் அமைச்சரவை மாற்றம்! மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்குமா?
கோலாலம்பூர் – சரவாக் சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் ஆகியவற்றின் காரணமாக, விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்றிரவு...
“Answer criticisms against Selangor govt” – CWC member R.S.Maniam slams Ramasamy...
Klang - Penang Deputy Chief Minister Prof P.Ramasamy has come under fire for ridiculing MIC leaders who in fact come to the ground to...
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட மஇகா-வைச் சேர்ந்த நால்வர் கைது!
கோலாலம்பூர் - மஇகா இளைஞர் பிரிவின் செயலாளர் அரவிந்த் கிருஷணன், முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பார்த்திபன் உட்பட மஇகா இளைஞர் பிரிவைச் சேர்ந்த நால்வரைக் காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
ஈஜோக்கில் உள்ள...
நினைவஞ்சலி: மஇகாவின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த டான்ஸ்ரீ பாசமாணிக்கத்தின் அரசியல் பயணம்!
(2 மே 2016ஆம் நாள் திங்கட்கிழமை அதிகாலை காலமான மஇகாவின் மூத்த தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கத்தின் அரசியல் பயணத்தில் பின்னிப் பிணைந்திருந்த மஇகாவின் சில வரலாற்று சம்பவங்களை செல்லியல் நிர்வாக ஆசிரியர்...
ரிடுவான் பற்றித் தகவல் அளித்தால் 5000 ரிங்கிட் – மஇகா இளைஞர் பிரிவு அறிவிப்பு!
கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபன் எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரிங்கிட் சன்மானம் வழங்கவிருப்பதாக மஇகா இளைஞர்...
“அரசியலுக்காக கொள்கை இழப்பவன் நான் அல்ல!” – டத்தோ டி.மோகன் விளக்கம்!
கோலாலம்பூர் – "மஇகாவில் 3- தேசியத் தலைவர்களுடன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் வேலை செய்தவன் என்ற முறையிலும், இன்றைய மஇகாவின் உதவித்தலைவராகவும், 3 நகர்களில் (கூலிம், சுங்கைப்பட்டாணி, ஈப்போ) நடைபெற்ற கிளைத் தலைவர்களுடனான...