Home Tags மஇகா

Tag: மஇகா

கேவியஸ் கருத்துக்கு மஇகா முக்கியத் தலைவர்கள் கண்டனம்!

கோலாலம்பூர் - பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் நேற்று தனது கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துக்கு மஇகா-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மஇகா மத்திய செயலவை உறுப்பினர்...

சோதிநாதன்-விக்னேஸ்வரன் தரப்பினர் மீண்டும் சந்தித்துப் பேச்சு வார்த்தை!

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் முன்னிலையில், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா மற்றும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒரு சுமுகமான தீர்வை...

தெங்கு அட்னான் முன்னிலையில் சுப்ரா-பழனிவேல் தரப்பினர் பேச்சு வார்த்தை! நடந்தது என்ன?

கோலாலம்பூர் – நேற்று காலை அம்னோ தலைமையகக் கட்டிடத்தில் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் (படம்) முன்னிலையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தரப்பினரும், பழனிவேல் தரப்பினரும்...

மஇகா: “1800 கிளைகள் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்காது” சோதிநாதன்! – “எங்கே அந்த 1800...

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற பழனிவேல் தரப்பின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அந்தத் தரப்பின் தலைமைச் செயலாளரான  டத்தோ சோதிநாதன் (படம்) “எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும்...

பழனிவேல் தரப்பினரின் “மத்திய செயற்குழு” இன்று கூடி விவாதித்தது!

கோலாலம்பூர் - மஇகாவிலிருந்து வெளியே நிற்கும் கிளைகளைப் பிரதிநிதிக்கும் முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேல் தரப்பினர் இன்று கோலாலம்பூரில் தங்களின் "மத்திய செயற்குழுக்" கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்திற்கு டத்தோ எஸ்.சோதிநாதனும், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும்...

வெளியே இருக்கும் மஇகா கிளைகள் கட்சிக்குள் திரும்ப இறுதி வாய்ப்பு! சுப்ரா அறிவிப்பு!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு வெளியே இருக்கும் சுமார் 800 கிளைகள் மீண்டும் கட்சிக்குள் திரும்புவதற்கு இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற மஇகா மத்திய செயலவையின் அவசரக் கூட்டத்தில் இந்த...

சென்னை மலேசிய தூதரகத்திற்கு மஇகா 3 இலட்சம் ரிங்கிட் வெள்ள நிவாரண உதவி!

கோலாலம்பூர் - சென்னை  வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டிருக்கும் ஏராளமான மலேசியர்கள் மற்றும் தமிழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை சென்னையிலுள்ள மலேசியத் தூதரகக் கிளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நோக்கத்திற்காக உதவும் பொருட்டு...

பழனிவேல் தரப்பில் கடும் பிளவு – பழனிவேல் புறக்கணிக்கப்பட்டதால் நேரடியாக கட்சிக்குத் திரும்ப கிளைகள்...

கோலாலம்பூர் – நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் மீண்டும் அதே பழைய சங்கப் பதிவக விவகாரங்களை, பழனிவேல் தரப்பில் இருந்து செயல்படும் ஒரு குழுவினர் எழுப்பியுள்ளதால், கட்சிக்கு வெளியே இருந்து...

பதவிகள் போனாலும் பரவாயில்லை – சகோதரத் தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதில் தேசியத்...

கோலாலம்பூர் - மஇகாவுக்கு வெளியில் இருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதற்குத் தயார் என அறிவித்துள்ள தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் அறைகூவலுக்கு, கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதிக்...

“மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்?” – நஜிப்புடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக சுப்ரா...

கோலாலம்பூர் – நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் மஇகாவுக்குக் கிடைத்த இரண்டு அமைச்சர்கள் பதவிகள் தற்போது மீண்டும் ஒரே அமைச்சராக சுருங்கிவிட்டது. இந்த ஆண்டில் பழனிவேல் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக...