Tag: மஇகா
“ஐசெகவுடன் பாஸ் இணைந்திருந்தபோது பேசாத இராமசாமி இப்போது மஇகாவை வம்புக்கிழுப்பதேன்?” சுந்தர் சுப்ரமணியம் கேள்வி!
கோலாலம்பூர் - அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான இணைப்பு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என கூறியிருந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று பினாங்கு துணை...
பல தடைகளைத் தாண்டி 342 கிளைகள் வேட்புமனுத் தாக்கல் செய்தன! “கட்சி ஒற்றுமைக்கான வெற்றி”...
கோலாலம்பூர் – இன்று நடைபெற்ற மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத்தாக்கலில் நாடெங்கிலும் 342 மஇகா கிளைகள் பங்கு பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல் (படம்) இது வரவேற்கத்தக்க, குறிப்பிடத்தக்க...
மைபிபிபி-மஇகா மோதல்: நீதிமன்றம் செல்லுமா?
கோலாலம்பூர்: மைபிபிபி என்ற புதிய பெயரோடு உருமாற்றம் கண்டிருக்கும் பிபிபி கட்சியினருக்கும், மஇகாவினருக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் புதிதல்ல. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வழக்கமான ஒன்றுதான்.
இந்தியர் பிரச்சனைகளில் இரண்டு கட்சிகளும் பலமுறை...
“டிசம்பர் 19 வேட்புமனுத்தாக்கல் : நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான அடுத்தக் கட்ட வாய்ப்பாகும்”
கோலாலம்பூர் – “நாளை சனிக்கிழமை டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ம.இ.காவின் எதிர்காலத்திற்கும் இந்திய சமுதாயத்தின் நலனிற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும்...
தேவமணி மஇகா தலைமையகத்திலேயே தாக்கப்பட்டது குறித்து கட்சியெங்கும் அதிர்ச்சி அலைகள்!
கோலாலம்பூர் – நேற்று மஇகா தலைமையகத்தில் கட்சியின் தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியே தாக்கப்பட்டுள்ளது மஇகா வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மஇகா தலைமையகக் கட்டிடத்தில் அதன் அலுவலகம் அமைந்துள்ள 6வது மாடியிலிருந்து...
“திட்டமிட்டபடி டிசம்பர் 19இல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்” சக்திவேல் அறிவிப்பு
கோலாலம்பூர் - மஇகா மத்திய செயலவை நிர்ணயித்துள்ளபடி, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை கட்சிக்கு வெளியே இருக்கும் மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாடு முழுமையிலும் ஆங்காங்கு உள்ள மாநில மையங்களில்...
“மீண்டும் கட்சிக்கு திரும்புங்கள்! இணைந்து சமுதாயத்தை முன்னேற்றுவோம்!” – வெளியில் இருக்கும் மஇகா கிளைகளுக்கு...
கோலாலம்பூர் – எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேளையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கட்சிக்கு வெளியே இருக்கும் சகோதர கிளைத்தலைவர்கள் அனைவரும் ...
மஇகா: பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை! திட்டமிட்டபடி டிசம்பர்19இல் வேட்புமனுத் தாக்கல்!
கோலாலம்பூர்: இன்று காலை நடப்பு தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தரப்பினருக்கும், முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மஇகா வட்டாரங்கள்...
“கேவியஸ் தலைமையில் பிபிபி கட்சி மடியும் முன் தலைமை மாற்றம் அவசியம்” டி.மோகன் அறிவுரை!
கோலாலம்பூர் – “ஜனநாயகம் என்பதை பெயரளவில் மட்டும் வைத்துக்கொண்டு செயலளவில் அதனை செயலிழக்கச் செய்யும் பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக கட்சியை வழிநடத்துவது மட்டுமில்லாமல் ஆண்டுக்கூட்டங்களில்...
“பிறரைக் குறை கூறி கேவியஸ் அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம்”: டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர்- பிறரைக் குறை கூறி அரசியல் பிழைப்பு நடத்துவது டான்ஸ்ரீ கேவியஸ் போன்றவர்களுக்கு அழகல்ல என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோ முருகையா அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்...