Home Tags மஇகா

Tag: மஇகா

யுவராஜ் வாபஸ் – சுந்தர் சுப்ரமணியம் மஇகா பழைய கிள்ளான் சாலை கிளைத் தலைவரானார்!

கோலாலம்பூர், ஜூலை 15 – மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அதிகாரபூர்வ மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடந்து முடிந்ததில்...

பழனிவேலுவின் சட்டப் போராட்டம் கூட்டரசு நீதிமன்றம் வரை செல்கின்றது

கோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த ஜூலை 13ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தாலும், பழனிவேல்,...

மஇகா வேட்புமனுத் தாக்கல்: கிளைகளுக்கு ஜூலை 19 வரை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு!

கோலாலம்பூர், ஜூலை 14 - கடந்த ஜூலை 10, 11, 12 ஆம் தேதிகளில் மூன்று நாட்களாக நடந்து முடிந்த மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் சில நியாயமான காரணங்களுக்காக பங்குபெற முடியாத...

பழனிவேலுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் முனியாண்டி!

கோலாலம்பூர், ஜூலை 14 - நேற்று வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டத்தோ என்.முனியாண்டி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை இன்று மீட்டுக் கொண்டார். "டத்தோஸ்ரீ பழனிவேல் தற்போது...

தள்ளுபடியான சங்கப் பதிவக வழக்கு – பழனிவேல் இனியும் மேல்முறையீடு செய்வாரா?

புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கு ஓரிரு மணி நேரங்களிலேயே மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன்...

சங்கப் பதிவகம் மீதான வழக்கில் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையை பழனிவேல் தரப்பு செலுத்த...

புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற பழனிவேல் தரப்புக்கும் – சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான மேல்முறையீட்டு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பழனிவேலுவின் மஇகாவுடனான நீண்ட கால அரசியல் தொடர்பு ஒரு...

பழனிவேலின் மேல்முறையீடு செலவுத்தொகையுடன் தள்ளுபடி!

புத்ரா ஜெயா, ஜூலை 13 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர்...

பழனிவேல் – சங்கப் பதிவக வழக்கு மேல்முறையீடு: மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்பு!

புத்ரா ஜெயா, ஜூலை 13 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர்...

மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் இன்றும் நாளையும் திட்டமிட்டபடி தொடரும் – சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 11 - நேற்று தொடங்கிய  மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெறும் என்றும் மஇகா இடைக்காலத் தேசியத்...

வேட்புமனுத் தாக்கல் வெற்றி பெற்றதாக சோதிநாதன் அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 10 – நேற்று ஒரே நாளில் நாடு முழுமைக்கும் வேட்புமனுத் தாக்கல் நடத்தி முடிக்கப்பட்டதில் தங்கள் தரப்பில் 80% சதவீத கிளைகள் பங்கு பெற்றதாகவும், எனவே இந்த வேட்பு மனுத்...