Home Tags மஇகா

Tag: மஇகா

மஇகா: நாளை இடைக்காலத் தடையுத்தரவு வழக்கு! என்ன நடக்கலாம்?

கோலாலம்பூர், ஜூலை 5 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பிற்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பை அமுலாக்குவதற்கு எதிராகப் பழனிவேல் தரப்பினர்...

அதிர்ச்சித் திருப்பம் – சுப்ரா தலைமையின் கீழ் குமார் அம்மான்-கே.பி.சாமி!

கோலாலம்பூர், ஜூலை 5 - மஇகாவில் நிகழ்ந்து வரும் தலைமைத்துவப் போராட்டத்தில் அதிர்ச்சி தரும் திருப்பமாக டத்தோஸ்ரீ பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளர்களாகக் கருதப்பட்டு வந்த டத்தோ குமார் அம்மானும், மத்தியச் செயலவை உறுப்பினர்...

சோதிநாதனின் தொகுதித் தலைவரும் – கிளைகளும் சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்தனர்!

போர்ட்டிக்சன், ஜூலை 5 - நடந்து கொண்டிருக்கும் மஇகா கட்சியின் தலைமைத்துவப் போராட்டத்தில் இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா தரப்பை ஆதரிப்பதாக டத்தோ சோதிநாதனின் கிளை சார்ந்துள்ள தெலுக்கெமாங் தொகுதியின் தலைவரான...

13ஆம் தேதி தீர்ப்பு! சுப்ரா இடைக்காலத் தலைவர் உறுதியாகும் – மஇகா குழப்பம் தீரும்...

கோலாலம்பூர், ஜூலை 3 -(எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி மஇகா- சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை...

“2012ஆம் ஆண்டு மஇகா கிளைகள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – சக்திவேல் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 3 - மஇகா தலைமையகத்தால் நடத்தப்படவிருக்கும் மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்து இன்று ஒரு சிலர் விடுத்த குழப்பமான அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வண்ணம் மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல்...

துணைத் தலைவருக்காகச் சரவணன்-விக்னேஸ்வரன் மோதலா?

கோலாலம்பூர், ஜூலை 3 - நேற்று ஒரு தமிழ் நாளிதழில் மஇகாவின்  நடப்பு உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணனும், மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் விரைவில் நடைபெறவிருக்கும்  தேசியத்...

பழனிவேலின் அமைச்சர் பதவி தப்புமா?: பிரதமர் கையில் முடிவு என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர், ஜூலை 2- பழனிவேல் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கையில் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என அண்மையில் செய்தி வெளியானது. இதுகுறித்துச்...

மஇகா விவகாரம் தொடர்பில் இனிக் கடிதங்கள் அனுப்ப மாட்டோம் – சங்கப் பதிவிலாகா தகவல்

கோலாலம்பூர், ஜூன் 30 - மஇகா விவகாரங்கள் தொடர்பாக இனி எந்த ஒரு கடிதத்தையும் சங்கப்பதிவிலாகா அனுப்பாது என அதன் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ராசின் அப்துல்லா கூறியுள்ளார். இது குறித்து கடந்த...

கடந்த காலத்தில் சங்கப் பதிவக உத்தரவுகளை ஏற்றுக் கொண்ட கேவியஸ் இப்போது தவறு காண்பது...

கோலாலம்பூர், ஜூன் 30 – சர்ச்சையாகி இருக்கும் மஇகா விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க முனைந்த பிபிபி தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் ஓர் உறுப்பினரை நீக்கும் அதிகாரம் சங்கப் பதிவகத்திற்கு இல்லை என்றும், கட்சிக்கு...

மஇகா தலைமையகம் முற்றுகையிடப்படும் என்ற செய்தியால் பரபரப்பு!

கோலாலம்பூர், ஜூன் 29 - இன்று பிற்பகல் 3.00 மணிக்கு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினரின் 2009 மத்தியச் செயலவை மஇகா தலைமையகத்தின் அருகில் உள்ள டைனஸ்டி தங்கும் விடுதியில் நடைபெற்றது. அதனைத், தொடர்ந்து பிற்பகல்...