Tag: மஇகா
சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு மஇகா சிலாங்கூர் மாநிலம் ஆதரவு – கரு.பார்த்திபன் அறிவிப்பு!
கோலாலம்பூர், ஜூன் 29 - இன்று மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் செயலாளர் கரு.பார்த்திபன் ஏற்பாட்டில் கூடிய சிலாங்கூர் மாநில மஇகாவின் தொகுதித் தலைவர்களும், தொகுதி ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்த கூட்டம், கட்சியின் இடைக்காலத்...
மஇகா தொடர்ந்து குறைகூறல்களுக்கு ஆளாகக்கூடாது: டாக்டர் சுப்ரா
சிரம்பான், ஜூன் 29 - மஇகா தொடர்ந்து நீண்ட காலம் குறை கூறல்களுக்கு ஆளாகக்கூடாது என்று டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மஇகாவில் நிலவும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும்...
மஇகா நெருக்கடிக்குத் தீர்வு: கைகொடுக்கும் மூத்த தலைவர்கள்!
கோலாலம்பூர், ஜூன் 29 - மஇகாவில் தற்போது நிலவி வரும் தலைமைத்துவப் போராட்டத்திற்குத் தீர்வு காணும்படி அனுபவமிக்க மூத்த தலைவர்களை அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில் உடனடியாக ஒரு தீர்வு...
ஜசெகவில் இணைகிறாரா பழனிவேல்?: ஷாரிர் திட்டவட்ட மறுப்பு!
ஜோகூர்பாரு, ஜூன் 28 - மஇகாவின் உறுப்பியத்தை இழந்துள்ளதாக சங்கப் பதிவகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ பழனிவேல் ஜசெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல்களை டான்ஸ்ரீ ஷாரிர் சமாட் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகைய தகவல்கள்...
இனி கட்சித் தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்துவோம்: டாக்டர் சுப்ரா
ஜோகூர்பாரு, ஜூன் 28 - மஇகாவில் எழுந்திருக்கும் புதிய அரசியல் சூழல்கள், பழனிவேல் அமைச்சர் பதவியை இழக்கக் கூடிய அபாயம் ஆகியவற்றுக்கு இடையில், அமைச்சர் பதவிகள் குறித்து தற்போது யோசிக்கவில்லை என மஇகா இடைக்காலத்...
சங்கப்பதிவக முடிவைப் பழனிவேல் ஏற்க வேண்டும்: தெங்கு அட்னான்
கோலாலம்பூர், ஜூன் 28 - மஇகா விவகாரம் தொடர்பில் சங்கப் பதிவகம் எடுத்துள்ள முடிவை டத்தோஸ்ரீ பழனிவேல் ஏற்க வேண்டும் என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் (படம்) அறிவுறுத்தி உள்ளார்.
நாட்டின் சட்ட...
“சங்கப் பதிவக உத்தரவுகளை அனைத்துத் தரப்புகளும் ஏற்க வேண்டும்” டத்தோ முருகையா அறைகூவல்!
கோலாலம்பூர், ஜூன் 27 - மஇகா விவகாரங்கள் தொடர்பில் சங்கப் பதிவகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும் எனப் பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா கேட்டுக்...
சுப்ரா கட்சியிலிருந்து இடைநீக்கம் எனச் சங்கப் பதிவிலாகா கடிதம் வெளியிடுமா?
கோலாலம்பூர், ஜூன் 27 – மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவர் என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் சங்கப் பதிவிலாகாவால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சங்கப்...
பழனிவேலுவின் அமைச்சர் பதவி குறித்து விரைவில் முடிவு: நஜிப்
கோலாலம்பூர், ஜூன் 27 - டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
மஇகா கட்சி விவகாரங்கள் அனைத்தும் அக்கட்சிக்குள்ளேயே பேசித்...
“சட்டவிதி 91ஐ அர்த்தப்படுத்தும் அதிகாரம் சங்கப் பதிவிலாகாவுக்கு இல்லை” – பழனிவேல் கூறுகின்றார்!
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 - மஇகா அரசியல் சாசன சட்ட விதி 91 தொடர்பில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கட்சி உறுப்பினர்களையும் பொது மக்களையும் தவறாக வழிநடத்துவதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
மஇகா...