Home Tags மஇகா

Tag: மஇகா

மஇகா நெருக்கடிக்குத் தீர்வு: கைகொடுக்கும் மூத்த தலைவர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 29 - மஇகாவில் தற்போது நிலவி வரும் தலைமைத்துவப் போராட்டத்திற்குத் தீர்வு காணும்படி அனுபவமிக்க மூத்த தலைவர்களை அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில் உடனடியாக ஒரு தீர்வு...

ஜசெகவில் இணைகிறாரா பழனிவேல்?: ஷாரிர் திட்டவட்ட மறுப்பு!

ஜோகூர்பாரு, ஜூன் 28 - மஇகாவின் உறுப்பியத்தை இழந்துள்ளதாக சங்கப் பதிவகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ பழனிவேல் ஜசெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல்களை டான்ஸ்ரீ ஷாரிர் சமாட் (படம்)  திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகைய தகவல்கள்...

இனி கட்சித் தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்துவோம்: டாக்டர் சுப்ரா

ஜோகூர்பாரு, ஜூன் 28 - மஇகாவில் எழுந்திருக்கும் புதிய அரசியல் சூழல்கள், பழனிவேல் அமைச்சர் பதவியை இழக்கக் கூடிய அபாயம் ஆகியவற்றுக்கு இடையில், அமைச்சர் பதவிகள் குறித்து தற்போது யோசிக்கவில்லை என மஇகா இடைக்காலத்...

சங்கப்பதிவக முடிவைப் பழனிவேல் ஏற்க வேண்டும்: தெங்கு அட்னான்

கோலாலம்பூர், ஜூன் 28 - மஇகா விவகாரம் தொடர்பில் சங்கப் பதிவகம் எடுத்துள்ள முடிவை டத்தோஸ்ரீ பழனிவேல் ஏற்க வேண்டும் என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் (படம்) அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் சட்ட...

“சங்கப் பதிவக உத்தரவுகளை அனைத்துத் தரப்புகளும் ஏற்க வேண்டும்”  டத்தோ முருகையா அறைகூவல்!

கோலாலம்பூர், ஜூன் 27 - மஇகா விவகாரங்கள் தொடர்பில் சங்கப் பதிவகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும் எனப் பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா கேட்டுக்...

சுப்ரா கட்சியிலிருந்து இடைநீக்கம் எனச் சங்கப் பதிவிலாகா கடிதம் வெளியிடுமா?

கோலாலம்பூர், ஜூன் 27 – மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவர் என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் சங்கப் பதிவிலாகாவால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சங்கப்...

பழனிவேலுவின் அமைச்சர் பதவி குறித்து விரைவில் முடிவு: நஜிப்

கோலாலம்பூர், ஜூன் 27 - டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். மஇகா கட்சி விவகாரங்கள் அனைத்தும் அக்கட்சிக்குள்ளேயே பேசித்...

“சட்டவிதி 91ஐ அர்த்தப்படுத்தும் அதிகாரம் சங்கப் பதிவிலாகாவுக்கு இல்லை” – பழனிவேல் கூறுகின்றார்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 - மஇகா அரசியல் சாசன சட்ட விதி 91 தொடர்பில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கட்சி உறுப்பினர்களையும் பொது மக்களையும் தவறாக வழிநடத்துவதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் குற்றம் சாட்டியுள்ளார். மஇகா...

பழனிவேலுவின் இடைக்காலத் தடை வழக்கு ஜூலை 6ஆம் தேதியே நடைபெறும்!

கோலாலம்பூர், ஜூன் 26 - எதிர்வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் சங்கப் பதிவிலாகாவுக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு கோரும் வழக்கும், முன்கூட்டியே ஜூலை 6ஆம்...

இன்னும் தேசியத் தலைவராக நீடிக்கிறேன்: பழனிவேல் திட்டவட்டம்!

கோலாலம்பூர், ஜூன் 26 - தாம் இன்னும் மஇகா உறுப்பினராக நீடிப்பதாகவும், தாம் கட்சி உறுப்பியத்தை இழந்துவிட்டதாக அறிவிக்கும் சங்கப்பதிவகக் கடிதம் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தெரிவித்துள்ளார். கடந்த...