Tag: மஇகா
மஇகா தலைமைத்துவத்தின் பலவீனத்தை முதலில் பாருங்கள்: பழனிவேலுக்குக் கைரி அறிவுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 23- மஇகா தலைமைத்துவத்தின் பலவீனம் குறித்து முதலில் சுய ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு, அம்னோ இளைஞர் பிரிவு அறிவுறுத்தி உள்ளது.
மஇகாவில் நிலவும் உட்கட்சி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு...
“செடிக்” 100 மில்லியன் கைமாறிப்போனது நாம் பிரதமரின் நம்பிக்கையை இழந்ததால்தான் – சுப்ரா விளக்கம்
கோலாலம்பூர், ஜூன் 22 - நேற்றைய மஇகா கிளைத் தலைவர்களின் சிறப்புப் பேரவையில் உரையாற்றிய மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் செடிக் (SEDIC-Socio-Economic Development of Indian...
“கட்சியில் ஒற்றுமையைக் கொண்டு வருவேன்-ஜாதி அரசியலுக்கு இனி சாவு மணி” – மஇகா மாநாட்டில்...
கோலாலம்பூர், ஜூன் 22 – நேற்று நடைபெற்ற மஇகா கிளைத் தலைவர்கள், தொகுதித் தலைவர்களைக் கொண்ட ஆதரவுப் பேரணியில் மஇகா இடைக்கால தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.
கட்சியில்...
பழனிவேல் தரப்பின் இடைக்காலத் தடையுத்தரவு நாளை விசாரணை!
கோலாலம்பூர், ஜூன் 22 - கடந்த ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதற்கிடையில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைச்...
மஇகா: 2758 கிளைகள் – 95 தொகுதிகள் இணைந்து பழனிவேல் உறுப்பியம் இழந்ததை உறுதிப்படுத்தினர்!
கோலாலம்பூர், ஜூன் 21 - இன்று கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் கூடிய 2,758க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும், 95 தொகுதித் தலைவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பேரணியில்...
“பழனிவேல் இல்லையென்றால் தே.மு.வுக்கு இந்திய வாக்குகள் கிடைக்காது”- ஜோகூர் பாலாவின் வாதம் நியாயமா?
கோலாலம்பூர், ஜூன் 21 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற ஆதரவுப் பேரணியில், பேசிய ஜோகூர் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக ஒரு கருத்தைத்...
பழனிவேல் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரா?
கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினரின் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரும், அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய...
“பிரதமரும் சங்கப் பதிவகமும் மஇகாவுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” – பழனிவேல்
கோலாலம்பூர், ஜூன் 20 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில், இன்று மதியம் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில், ஏறக்குறைய 2,500 முதல் 3,000 பேர் பங்கேற்ற ஆதரவுப்...
கிளைத் தலைவர்கள் – மஇகாவினர் அதிகம் இல்லாத பழனி ஆதரவுப் பேரணி!
கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று கூட்டப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவான பேரணி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் பிசுபிசுத்தது என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பார்வையாளர்களும், ஊடகவியலாளர்களும் கருத்து...
பழனி-சுப்ரா பலப்பரிட்சை – புத்ரா உலக வாணிப மையத்தில் சனியும் ஞாயிறும் போட்டிப் பேரணிகள்!
கோலாலம்பூர், ஜூன் 20 – மஇகா - சங்கப் பதிவகத்தின் இடையிலான வழக்கின் தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு, பழனிவேல்-சுப்ரா இரு அணிகளும், கட்சியிலும், இந்தியச் சமுதாயத்திலும் தங்களின் ஆதரவு பலத்தை நிலைநிறுத்த முனைப்புடன்...