Tag: மஇகா
பழனிவேல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்! பிரதமர் அறிவிப்பு!
கோலாலம்பூர், ஜூலை 28 - இன்று காலை மாமன்னரைச் சந்தித்து புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் நஜிப் துன் ரசாக் வழங்கினார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணிக்கு...
மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல் வேட்பு மனு ஆகஸ்ட் 21இல்! 92% மஇகா கிளைகள்...
கோலாலம்பூர், ஜூலை 25 - நேற்று வெள்ளிக்கிழமை மாலை 24 ஜூலை 2015ஆம் நாள் நடைபெற்ற மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...
மஇகா வேட்புமனுத் தாக்கல் – மேல்முறையீடு கால அவகாசத்தால் கட்சிக்கு திரும்பிய முக்கியத் தலைவர்கள்!
கோலாலம்பூர், ஜூலை 23 – கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடந்தேறிய மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் பல மஇகா கிளைகள் கலந்து கொள்ளத் தவறிய சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்தக்...
சனிக்கிழமை பழனிவேல் ஆதரவாளர்கள் கூட்டத்தின் 2 முக்கிய முடிவுகள் என்ன?
கோலாலம்பூர், ஜூலை 20 – கடந்த சனிக்கிழமை ஜூலை 18ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தீவிர ஆதரவாளர்கள் சுமார் 25 பேரைக் கொண்ட சந்திப்புக் கூட்டம் புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு ஐந்து...
யுவராஜ் வாபஸ் – சுந்தர் சுப்ரமணியம் மஇகா பழைய கிள்ளான் சாலை கிளைத் தலைவரானார்!
கோலாலம்பூர், ஜூலை 15 – மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அதிகாரபூர்வ மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடந்து முடிந்ததில்...
பழனிவேலுவின் சட்டப் போராட்டம் கூட்டரசு நீதிமன்றம் வரை செல்கின்றது
கோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த ஜூலை 13ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தாலும், பழனிவேல்,...
மஇகா வேட்புமனுத் தாக்கல்: கிளைகளுக்கு ஜூலை 19 வரை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு!
கோலாலம்பூர், ஜூலை 14 - கடந்த ஜூலை 10, 11, 12 ஆம் தேதிகளில் மூன்று நாட்களாக நடந்து முடிந்த மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் சில நியாயமான காரணங்களுக்காக பங்குபெற முடியாத...
பழனிவேலுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் முனியாண்டி!
கோலாலம்பூர், ஜூலை 14 - நேற்று வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டத்தோ என்.முனியாண்டி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை இன்று மீட்டுக் கொண்டார்.
"டத்தோஸ்ரீ பழனிவேல் தற்போது...
தள்ளுபடியான சங்கப் பதிவக வழக்கு – பழனிவேல் இனியும் மேல்முறையீடு செய்வாரா?
புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கு ஓரிரு மணி நேரங்களிலேயே மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன்...
சங்கப் பதிவகம் மீதான வழக்கில் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையை பழனிவேல் தரப்பு செலுத்த...
புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற பழனிவேல் தரப்புக்கும் – சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான மேல்முறையீட்டு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பழனிவேலுவின் மஇகாவுடனான நீண்ட கால அரசியல் தொடர்பு ஒரு...