Tag: மஇகா
பேராக்கில் 3 நாடாளுமன்றம் – 3 சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டி
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் முதல் கட்டமாக பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போகும் தொகுதிகளின் எண்ணிக்கையை மஇகா அறிவித்துள்ளது. 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் மஇகா போட்டியிடும் என கட்சியின்...
“சாஹிட் நகைச்சுவைக்காகத்தான் நீதிமன்ற வழக்குகள் குறித்து அப்படிச் சொன்னார்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : அண்மையில் மஇகா தேசியப் பொதுப் பேரவையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன், மசீச தலைவர் வீ கா சியோங், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் ஆகியோர் மீது வழக்குகள்...
சுய முன்னேற்றவாதி – தனிமனிதப் போராளி – துன் சாமிவேலுவின் அறியப்படாத சில பக்கங்கள்
(கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி காலமான துன் ச.சாமிவேலு குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இரா.முத்தரசன்)
துன் சாமிவேலுவின் பிறந்தநாள் நிகழ்ச்சி - ஒருமுறை பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டபோது அமரர் டான்ஸ்ரீ சுப்ராவும்...
மஇகா 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம்
கோலாலம்பூர் : பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மஇகா 12 தொகுதிகளில் போட்டியிடத் திட்டம் வகுத்து வருவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2018 பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில்...
மித்ரா இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் – இஸ்மாயில் சாப்ரி அறிவிப்பு
கோலாலம்பூர் : தற்போது ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மித்ரா என்னும் இந்தியர் உருமாற்ற அமைப்பு இனிமேல் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி...
துன் சாமிவேலு இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) நடைபெறும்
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 15) காலை காலமானார். அவரின் நல்லுடல் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று பிற்பகல் 2.00...
துன் சாமிவேலு காலமானார்
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலு காலமானார். அவரின் மறைவு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
(மேலும் விவரங்கள் தொடரும்)
எட்மண்ட் சந்தாரா மஇகாவில் இணைகிறாரா?
கோலாலம்பூர் : அண்மையில் பெர்சாத்து கட்சியில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்திருக்கும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, அடுத்து எந்த கட்சியில் இணைவார் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
அவர் மஇகாவில் இணையக்...
11.11.2011 : டான்ஸ்ரீ சுப்ரா, உடல் நலப் போராட்டத்தைத் தொடங்கிய சோக நாளில்…
(கடந்த 5 ஜூலை 2022-ஆம் நாள் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் நீண்டகால உடல் நலக் குறைவினால் காலமானார். அவர் உடல் நலம் குன்றி...
டான்ஸ்ரீ சுப்ரா இறுதிச் சடங்குகள் – படக் காட்சிகள் (தொகுப்பு 2)
பெட்டாலிங் ஜெயா : நேற்று வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற டான்ஸ்ரீ சுப்ராவின் இறுதிச் சடங்குகளின் படக் காட்சிகளில் சில: