Tag: மசீச
ஜசெகவின் உண்மையான முகத்தை ரோனி வெளிப்படுத்தியுள்ளார்!
கோலாலம்பூர்: சுங்கை பேலெக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியுவின் உரை ஜசெகவின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளதாக மசீச உதவித் தலைவர் டி லியான் கெர் தெரிவித்தார்.
"இது ஓரளவிற்கு ஜசெகவின் உண்மையான மற்றும்...
மஇகா, மசீச தங்கள் முடிவுகளில் அவசரப்படக்கூடாது!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சிகளிடையே நிச்சயமற்ற, குழப்பமான நிலை இருப்பதால், மஇகா, மசீச கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் கவனம் இருக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி...
தேமு தலைவர்கள் இன்றிரவு சந்திப்பு
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து அதன் தலைவர்கள் இன்று இரவு சந்திப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த அம்னோ பொதுப் பேரவையில், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன்...
மகாதீரின் இன அடிப்படையிலான அடையாளம் ஆதாரமற்றவை- மசீச, ஜசெக
கோலாலம்பூர்: மசீச, ஜசெக தொடர்பாக துன் மகாதீரின் கூற்றுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அக்கட்சிகள் இனத்திற்கான "தீவிர" தன்மைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறியது இந்த எதிர் கருத்துக்கு வித்திட்டுள்ளது.
மசீச தலைமைச் செயலாளர் சோங்...
பெர்சாத்து, மஇகா-மசீசவை ஈர்க்க முயற்சிக்கிறது!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய மசீச மற்றும் மஇகாவை பெர்சாத்து இரகசியமாக அணுகுவதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அம்னோ இளைஞர் பாட்ஸ்மெல் பாட்சில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்காக மசீச மற்றும்...
அமைச்சரவையிலிருந்து விலகல்: மசீச, மஇகா அடிமட்ட உறுப்பினர்களுடன் விவாதிக்கும்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் ஒரு கூட்டு முடிவாக இருக்க வேண்டும் என்று மசீச தலைவர் வீ கா...
மசீச, 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியோடு இணைந்திருக்கும்
கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலிலும் மசீச தொடர்ந்து தேசிய முன்னணியோடு இணைந்திருந்து அந்தக் கூட்டணியை ஆதரிக்கும் என வீ கா சியோங் அறிவித்துள்ளார்.
மசீச தேசியத் தலைவரான வீ கா சியோங்,...
சிறார் திருமணம், ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை அரசு தடை செய்ய வேண்டும்- மசீச
கோலாலம்பூர்: சிறார் திருமணம் மற்றும் எந்தவொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் மதத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மசீச மகளிர் பகுதி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர்...
சீனரல்லாத மலேசியர்கள் மசீசவில் இணை உறுப்பினராக இணையலாம்
கோலாலம்பூர்: சீனரல்லாத மலேசிய குடிமக்கள் இப்போது மசீசவில் இணை உறுப்பினராக இணையலாம்.
மசீச அரசியலமைப்பில் இது தொடர்பான திருத்தங்களுக்கு சங்கப் பதிவாளர் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த முடிவறிவிக்கப்பட்டது. இது 2019-இல் கட்சியால் முடிவு...
சட்டத்துறைத் தலைவர் கடமைகளில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்- மசீச
கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து சட்டத்துறைத் தலைவரின் கடமைகளில் சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மசீச கூறியுள்ளது.
மசீச பொது சமூக ஒருங்கிணைப்பு பிரிவுத் தலைவர் எங்...