Tag: மரியா சின் அப்துல்லா
பெர்சே 5 பேரணி உறுதியானது!
கோலாலம்பூர் - 1எம்டிபி வழக்கில் மேல் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பெர்சே தனது ஐந்தாவது பேரணியை நடத்தவுள்ளது.
1எம்டிபியுடன் தொடர்புடைய 1பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை வழக்குத்...
பெர்சே 5 பேரணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை – மரியா தகவல்!
கோலாலம்பூர் - இன்னும் சில வாரங்களில் பெர்சே 5 பேரணியை நடத்துவது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இன்னும் எந்த...
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறத் தடை!
கோலாலம்பூர் - பெர்சே அமைப்பின் தலைவரும் சமூகப் போராட்டவாதியுமான மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெர்சே போராட்டத்திற்காக தென் கொரியாவில் தனக்கு வழங்கப்படவிருந்த விருதைப் பெற்றுக்...
பெர்சே 4 பேரணிக்கான அறிவிப்பை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? – காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!
கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் மாதம், பெர்சே 4 பேரணி நடத்துவதற்காக அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா அளித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று கண்டித்துள்ளது.
அமைதிப் பேரணி சட்டத்தின்...
1எம்டிபி அறிக்கை மேல்பூச்சு பூசி மறைக்கும் முயற்சி – அம்பிகா – மரியா சின்...
கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்காய்வுக் குழு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை, மேல்பூச்சு போல பூசி மறைப்பதைப் போன்றது என வழக்கறிஞரும் சமூகப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசன் சாடியுள்ளார்.
அந்த அறிக்கையில்...
பெர்சே உட்பட அனைத்து அரசு சாரா இயக்கங்களையும் சந்திக்க புதிய தேர்தல் ஆணையர் திட்டம்!
கோலாலம்பூர் - புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் மொகமட் ஹாசிம் அப்துல்லா, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே 2.0-ன் தலைவர் மரியா சின் அப்துல்லாவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையராக...
மரியா, அம்பிகாவிற்கு நள்ளிரவில் ‘ஆபாச அழைப்புகள்’ – சௌகிட் பகுதியில் கைப்பேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளனவா?
கோலாலம்பூர் - கடந்த மூன்று மாதங்களாக, நள்ளிரவில், தங்களது கைப்பேசிகளுக்கு பல 'ஆபாச அழைப்புகள்' வருவதாக பெர்சே நடப்புத் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும்...
மரியா உட்பட மூன்று பேர் மீது அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் வழக்கு!
கோலாலம்பூர் - கடந்த மார்ச் 28-ம் தேதி நடைபெற்ற #கித்த லாவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, பிகேஆர் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் திஸ்...