Tag: மரியா சின் அப்துல்லா
மரியா விடுதலைக்காக 40 ஆயிரம் கையெழுத்துகள்
கோலாலம்பூர் – சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி இணையம் வழி நடத்தப்பட்ட கையெழுத்து ஆதரவு போராட்டத்திற்கு இதுவரை...
மரியா சின் விடுதலைக்காக ஆட்கொணர்வு மனு தாக்கல்!
கோலாலம்பூர் – சொஸ்மா எனப்படும் சிறப்பு குற்றங்கள் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்வதற்கான சட்டரீதியான போராட்டங்களை அவரது வழக்கறிஞர்கள் தொடக்கியுள்ளனர்.
முதல்...
‘மரியாவை விடுதலை செய்க’ – எதிர்கட்சி எம்பி-க்கள் கோரிக்கை!
கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைத் தற்காக்கவும் கூறும் மனு ஒன்றை, தேசியக் காவல்படைத் தலைவரிடம் சமர்ப்பிக்க, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,...
மரியா ஆதரவுக் கூட்டத்தில் மகாதீர் உரை!
கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருக்கும் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவிற்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் நேற்று திங்கட்கிழமை இரவு டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த மெழுகுவர்த்தி...
மரியாவுக்கு ஆதரவாக பெர்சே மெழுகுவர்த்தி ஊர்வலம்!
கோலாலம்பூர் - 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மீதான கைது நடவடிக்கையின் சட்டப்பூர்வத் தன்மைக்கு எதிராக ஆட்கொணர்வு...
மரியா சின் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்!
கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை, பெர்சே 5.0 பேரணிக்கு ஒரு நாளுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட மரியா சின் மேலும் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் எரிக்...
மரியா விடுதலைக்காகப் போராடுவோம் – அம்பிகா சூளுரை!
கோலாலம்பூர் - சொஸ்மா எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியான் சின்னின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் போராடப் போவதாக பெர்சே இணைத் தலைவர்களில் ஒருவரான...
பெர்சே 5: ஹிஷாமுடின் ராயிஸ் கைது!
கோலாலம்பூர் - பெர்சே 2.0-ன் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஹிஷாமுடின் ராயிஸ், இன்று சனிக்கிழமை காலை பங்சார் அருகே கைது செய்யப்பட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, செயலக அதிகாரி...
மரியா சின் சனிக்கிழமை வரை தடுப்புக் காவலில் இருப்பார்!
கோலாலம்பூர் - இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும், பெர்சே அலுவலகப் பொறுப்பாளர் மண்டீப் சிங்கும் நாளை சனிக்கிழமை வரை காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர்...
பெர்சே தலைவர் மரியா சின் கைது
கோலாலம்பூர் - பெர்சே இயக்கத்தின் தலைவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் பெர்சே அலுவலகத்தைச் சேர்ந்த மண்டீப் சிங்கும் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் இருவரும் டாங் வாங்கி காவல் நிலையத்தில்...