Tag: மலாக்கா சட்டமன்றம்
மலாக்கா: காபந்து அரசாங்கம் செல்லாது! பக்காத்தான் நீதிமன்றம் செல்கிறது!
மலாக்கா :மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த சட்டமன்ற இடைத் தேர்தல்வரை நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தலைமையிலான மாநில அரசாங்கம் காபந்து அரசாங்கமாக...
மலாக்கா சட்டமன்றம் கலைப்பு : விரைவில் இடைத் தேர்தல்!
மலாக்கா : கடந்த சில நாட்களாக இழுபறியில் நீடித்து வந்த மலாக்கா மாநில சட்டமன்றப் போராட்டம், அந்த மாநில சட்டமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வந்தது.
மலாக்காவில்...
மீண்டும் கூடிய மலாக்கா சட்டமன்றம் – தேசியக் கூட்டணி புதிய அவைத் தலைவரைத் தேர்வு...
மலாக்கா சட்டமன்றக் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சலும் குழப்பமுமாக முடிந்ததைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி சார்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் சட்டமன்றத்தைக் கூட்டி புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.
மலாக்கா சட்டமன்றம் – தொடங்கிய 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்தில் முடிந்தது
இன்று திங்கட்கிழமை காலையில் தொடங்கிய மலாக்கா சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்தது.
13 தேமு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேரை சந்தித்த மலாக்கா ஆளுநர்!
மொத்தம் 15 மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முகமட் காலில் யாகோப்பை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
மலாக்கா முதலமைச்சரின் பதவியேற்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
மலாக்கா – இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த மலாக்காவின் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மாநில ஆளுநர் முகமட் காலில் யாக்கோப் முடிவு...
மலாக்காவின் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்
சில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் மலாக்கா மாநிலத்தில் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை மார்ச் 6-ஆம் தேதி பதவியேற்பார்.
அட்லி சஹாரி மலாக்கா முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
அட்லி சஹாரி மலாக்கா முதல்வர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
மலாக்கா: மந்திரி பெசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்!- அட்லி சஹாரி
புக்கிட் கட்டில் சட்டமன்ற உறுப்பினர் அட்லி சாஹாரி, செரி நெகெரி வளாகத்தின் முன் நடந்த கூட்டத்தில் நடத்தியபோது தாம் மலாக்கா மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மலாக்காவில் ஜசெக- பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமைகிறது!
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜசெக மற்றும் பிகேஆரின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.