Tag: மலேசியக் கலையுலகம்
பிரபல பாடகர் ஆர்.எஸ்.மணியம் காலமானார்!
கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல மேடைக் கலைஞரும், பாடகருமான ஆர்.எஸ்.மணியம் இன்று அதிகாலை காலமானார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தன் இனிய குரலாலும் கானங்களாலும், இரசிகர்களைக் கவர்ந்த ஆர்.எஸ்.மணியம் நீண்ட காலமாக மலேசிய...
மலேசிய இந்திய சினிமா விருது 2016 – மிகப் பிரம்மாண்டமான விருது விழா விரைவில்!
கோலாலம்பூர் - நாளுக்கு நாள் மலேசியத் திரைப்படங்களின் தரம் உயர்ந்து, அவை அனைத்துலக அளவில் உயரிய அங்கீகாரங்களைப் பெற்று வரும் நிலையில், மலேசியாவிலும் அப்படிப்பட்ட படங்களுக்கு சிறந்த ஒரு அங்கீகாரம் வழங்கும் நோக்கில்,...
திரைவிமர்சனம்: ‘மாங்கல்யம் தந்துனானேனா’ – மறக்க முடியாத காதல் பயணம்!
கோலாலம்பூர் - தான் உருகி உருகி காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம். இதை விடக் கொடுமையான வலி இருக்குமா ஒரு ஆணுக்கு? அப்படி ஒரு வலியுடன் சிட்னியிலிருந்து மலேசியா திரும்புகின்றார் கதாநாயகன் கௌதம்.
நடக்கவிருக்கும்...
அறிவிப்பாளர் முதல் தயாரிப்பாளர் வரை – பால கணபதியுடன் பிரத்யேக நேர்காணல்!
கோலாலம்பூர் - 2012 அஸ்ட்ரோ 'யுத்த மேடை' நிகழ்ச்சி.. களையான முகமும், கதாநாயகனுக்கே உரிய வாட்டசாட்டமான தோற்றமும், குறிப்பாக அனைவரையும் கவரும் அழகிய தமிழில், தெளிவான உச்சரிப்போடும் அறிவிப்பாளராக வலம் வந்து, "யார்...
கபாலி வருகைக்குப் பிறகு மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்?
கோலாலம்பூர் - 'கபாலி' பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆமாம்.. அந்த அதிர்வில் சிறிதளவை கடந்த மே 1-ம் தேதி, வெளியான டீசரில் பார்த்துவிட்டோம். இன்னும் முழு அதிர்வை (மெயின்பிக்சர்) நாம் பார்க்கவில்லை....
சிகே, ஷைலா நாயர் நடிப்பில் ‘மயங்காதே’ – சுவாரசியத் தகவல்கள்!
கோலாலம்பூர் - 'மைந்தன்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநரும், நடிகருமான சி.குமரேசன், திரைக்கதை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'மயங்காதே'.
இத்திரைப்படத்தில் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர் கதாநாயகியாக நடித்திருப்பதோடு, சாய்பா விஷன் என்ற...
அடிக்குற வெயிலுக்கு சில்லுனு ‘ஐஸ் கோசோங்’ – நாளை முதல் திரையரங்குகளில்!
கோலாலம்பூர் - அடிக்கிற வெயிலுக்கு என்ன தான் கலர் கலரா ஜூசும், மில்க் ஷேக்கும் வாங்கிக் குடிச்சாலும் தீராத தாகம், ஒரு கிளாஸ் 'ஐஸ் கோசோங்' குடிச்சா போயிடுறதில்லையா? அது மாதிரி தான்..
வெவ்வேறு மொழிகளில்...
கே.ஜே.பாபுவின் ‘காவியம்’ இசை வெளியீடு!
கோலாலம்பூர் - கே.ஜே.பாபு... மலேசிய இசைத்துறையில் இன்று புகழ்பெற்று விளங்கும் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர்.
பழகுவதற்கு மிகவும் எளியவர் என்பதோடு, எல்லோரையும் நேசிக்கும் அன்பும், அக்கறையும் கொண்டவர்.
மலேசிய இசைத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக...
எஸ்.டி பாலா இயக்கத்தில் கிரிமினல் வழக்கை அடிப்படையாகக் கொண்ட புதிய படம்!
கோலாலம்பூர் - ஒரு வழக்கை மையமாக வைத்து முற்றிலும் நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்களையும், விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்ட மலேசியத் திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாகி ரசிகர்களை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வரவுள்ளது.
'இட்ஸ் த...
மலாயில் கபாலி: ரஜினிக்கு பின்னணி குரல் பேச விருக்கும் மலேசியக் கலைஞர் யார்?
கோலாலம்பூர் - பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம், மலேசியாவில் தனது பெரும்பான்மையான படப்பிடிப்பு வேலைகளை நிறைவு செய்துவிட்டது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகளில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கடந்த பிப்ரவரி...