Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இலக்கிய களம் 2013
பினாங்கு, ஆக. 19- எதிர்வரும் 25.8.2013 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 3.00க்கு இலக்கிய களம் 2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்...
ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்! – ம. நவீன்
ஜூலை 20 - - சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அவர்கள் பேசிய விஷங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதன் எதிரொலியாக மலேசிய இலக்கியச் சிற்றிதழான வல்லினத்தில்...
சர்ச்சையைக் கிளப்பிய நூல் அறிமுக விழா! மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கொதிப்பு!
கோலாலம்பூர், ஜூலை 20 - தமிழ் எழுத்துலகில் சர்ச்சைகள் என்பது காலங்காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக முகநூல் என்ற ஒன்று அறிமுகமான பிறகு, நாலு சுவர்களுக்குள் நடக்கும் சர்ச்சைகள் அடுத்த சில மணி...
தமிழ் நூல்களை வாங்க தேசிய நூலகம் நிதி ஒதுக்கீடு- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்...
கோலாலம்பூர், ஜூன் 5- உள்நாட்டுத் தமிழ் நூல்களை தேசிய நூலகத்தில் இடம் பெறச் செய்வதற்கு தேசிய நூலகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
2012- 2013 ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் தலா ஐந்து படிவங்களை நூலகத்தில்...
தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு 1 லட்சம் ரிங்கிட் மான்யம் – பழனிவேல் அறிவிப்பு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், மே 26 – இன்று தலைநகரில் நடைபெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில்...
தமிழகத்தின் விருதினைப் பெறுகிறது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் -உலகின் சிறந்த தமிழ் அமைப்பாகத்...
கோலாலம்பூர், மார்ச் 17 - தற்போது உலகில் இயங்குகின்ற அமைப்புகளில், சிறந்த தமிழ் அமைப்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தேர்வு செய்யப்பட்டு,தமிழகத்தின் உயர்ந்த விருதினைப் பெறுகிறது.
இன்று, சென்னையில் நடைபெறவிருக்கும் திருக்குறள் தேசிய...
எழுத்தாளர் சங்கப்பணிமனை- திறப்புவிழா கண்டது
கோலாலம்பூர், மார்ச்.11- “எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை நூலாகக் கொண்டு வரும் போது அதனை தேசிய நூலகத்தில் பதிவுச் செய்து அதற்குரிய எண்களை பெற்று புத்தகத்தில் அச்சிட வேண்டும்.
அதன் வழியாகவே மட்டுமே அரசாங்கத்தின் உதவி...