Home Tags மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

“45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்”- விஜயராணியின் நூல் குறித்து சமுத்திரகனி பாராட்டு!

கோலாலம்பூர் - வழக்கமாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு சில தரப்பினரை மட்டுமே மகிழ்ச்சிபடுத்தும், ஆனால் பொதுமக்களோடு, இலக்கியவாதிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என பலத் தரப்பினரையும்...

“மனத்தோடு மழைச்சாரல்” – மழைச்சாரல் குழுமத்தின் இலக்கிய விழா!

கோலாலம்பூர் - அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வுலகம் தன்னை ஒவ்வொரு நாளும், மேம்படுத்திக் கொண்டு வரும் நிலையில், துறை சார்ந்தவர்களும் அதன் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்,...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மன்னர் மன்னன் தேர்வு!

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு பேராசிரியர் மன்னர் மன்னன் தேர்வாகியுள்ளார். இது குறித்து மன்னர் மன்னன் கூறியதாவது; "மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு என்னைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது,...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு கோலாலம்பூரில் ‘திருக்குறள் தூதர்’ விருது

கோலாலம்பூர், டிசம்பர் 27 - பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் சார்பில் 'திருக்குறள் தூதர்' என்ற விருது கோலாலம்பூரில் வழங்கப்பட உள்ளது. தலைநகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா: முத்து நெடுமாறனுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு!

கோலாலம்பூர், அக் 21 - மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு, மலேசியாவில் வெவ்வேறு துறைகளில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் சேவையாற்றிய அறிஞர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்படி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்...

“பெர்னாமா தமிழ் செய்திகள் மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” – கமலநாதன் உறுதி

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்த கல்வித் துணையமைச்சர் கமலநாதன், தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் பெர்னாமா தொலைகாட்சி தமிழ் செய்திகள் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்ப...

“மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்க வேண்டும்” – துரைராஜ்

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.துரைராஜ், மலேசிய எழுத்தாளர்கள்...

“மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஓர் ஆலமரம் – அதை அவ்வளவு எளிதில் யாராலும்...

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழாவின் முதல்நாள் நிகழ்வில் பேசிய சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த 50...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா – சிறப்புப் பார்வை

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மலேசியத் தமிழ்...

செப்டம்பர் 8இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்கள்

செப்டம்பர் 2– மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகத் திகழும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பொன்விழா கொண்டாட்டங்களின் முதல் அங்கத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2.00...