Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
பெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது" வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” – அக்கினி மறைவுக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இராஜேந்திரன்...
மறைந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அக்கினியின் மறைவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் வர்ணித்துள்ளார்.
தமிழவேள் அமரர் ஆதி.குமணன் பிறந்தநாள் நிகழ்ச்சி!
கோலாலம்பூர்: மலேசிய தமிழர்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ் எழுத்தாளர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு அவர்களின் மனதில் நீங்காது நிலைக் கொண்ட தமிழவேள் ஆதி.குமணனின் பிறந்தநாள் நிகழ்ச்சியை, நாளை (சனிக்கிழமை) கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில், மலேசிய...
வழக்கறிஞரும், எழுத்தாளருமான வ.முனியன் காலமானார்!
கோலாலம்பூர் - வழக்கறிஞரும், எழுத்தாளருமான வ.முனியன் இன்று திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளராகவும், கெடா மாநில எழுத்தாளர் வாசக இயக்கத்தின் தலைவராகவும் பதவிவகித்த வ.முனியன், கல்வி அதிகாரியாகவும்,...
வீரமானுக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு – டாக்டர் சுப்ரா வழங்கினார்
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், அமைச்சருமான டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகத்தின் நினைவாக, அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த மலேசியத் தமிழ் நூல்களை, ஒவ்வொரு முறையும்,...
அமரர் பூ.அருணாசலம் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்
சுங்கை சிப்புட் - மறைந்த எழுத்தாளர் பூ.அருணாசலம் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும் 10 செப்டம்பர் 2017ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு சுங்கை சிப்புட் ஆலயத்தில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு முதல் நாள்...
சென்னையில் 2-ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
கோலாலம்பூர் - வாழையடி வாழையாக, வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் மூத்த தலைமுறையினரோடு, இக்காலத் தலைமுறையினரை இணைத்து, இலக்கிய வாழ்வை இயல் வாழ்வாக்க வேண்டி அயலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஜூன்...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மீண்டும் இராஜேந்திரன்!
கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பெ.இராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
2017 முதல் 2019-ம் ஆண்டுக்கான எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதன் வாக்கு விவரங்கள் பின்வருமாறு:
தலைவர்:
இராஜேந்திரன் -...
ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலி! விடுபட்டுப் போன அவரது சில ஆளுமைகள்!
கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 21) மாலை தலைநகரில் மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற அமரர் ரெ.கார்த்திகேசுவின் நினைவஞ்சலிக் கூட்டம் அவரது சிறப்பான சில ஆளுமைகளையும், சாதனை முகங்களையும் வந்திருந்தவர்களுக்கு...
“45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்”- விஜயராணியின் நூல் குறித்து சமுத்திரகனி பாராட்டு!
கோலாலம்பூர் - வழக்கமாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு சில தரப்பினரை மட்டுமே மகிழ்ச்சிபடுத்தும், ஆனால் பொதுமக்களோடு, இலக்கியவாதிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என பலத் தரப்பினரையும்...