Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் உயரிய அங்கீகாரம் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ் நாடு அரசின் மிக உரிய விருதான...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- ராகா பண்பலை இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி
இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கவும் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் ராகா பண்பலையுடன்...
“டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்புத் திட்டம் உருவான வரலாறு” – காந்தன் விவரிக்கிறார்
கோலாலம்பூர் : கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 4) இயங்கலை வழி நடைபெற்ற டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ வி.எல்.காந்தன் அந்தத் திட்டம் உருவான வரலாறு குறித்து...
இரா.பாலகிருஷ்ணன் நினைவாக மின்னல் பண்பலை-எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
மின்னல் பண்பலையும் எழுத்தாளர் சங்கமும்
இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
இரா.பாலகிருஷ்ணன் நினைவாக ரொக்கப் பரிசு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணி விழாவையும் மின்னல் பண்பலையில் 24 மணி நேர ஒலிபரப்பு...
“அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி” – சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து
அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி - தமிழுக்கும் இலக்கியத்திற்கும் கவசமாகத் திகழும் தலைவர்
டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து
கோலாலம்பூர்: அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், மலேசிய மனித வள அமைச்சராக மீண்டும் தேர்வு...
காணொலி : மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு
https://www.youtube.com/watch?v=6ZQrGSyKBWY
செல்லியல் காணொலி | மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு | 03 ஜூன் 2021
Selliyal Video | Karunanidhi's contributions to Malaysian Tamils | 03 June 2021
தமிழக முதலமைச்சர்,...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுக் கூட்டம் (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் : மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58ஆவது ஆண்டுக் கூட்டமும், மலேசிய இலக்கியப் படைப்பாளர்கள் நால்வருக்கு தங்கப்பதக்கம் விருது வழங்கும் விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) காலை 9.30 மணியளவில் தொடங்கி...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 58-வது ஆண்டுக் கூட்டம் – சரவணன் சிறப்புரை
கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த...
“முனைவர் மனோன்மணி மீது அவதூறு – பொறுப்பற்றச் செயல்” – மலேசியத் தமிழ் எழுத்தாளர்...
கோலாலம்பூர் : “தமிழ் மொழியை உயிருக்கு நிகராகவும் சமயத்தை நெறியாகவும் அமைத்து வாழ்ந்து வருபவர் முனைவர் மனோன்மணி. நல்ல தமிழையும் மரபுசார்ந்த இலக்கியத்தையும் இளையோருக்குப் புகட்டி தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். அவர் மீது...
பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஓம் தமிழ் நிறுவனம் மற்றும் அகிலம் நீ இணை ஆதரவில் ஜூன் 20, 21 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0 இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.