Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

போலி மருத்துவச் சான்றிதழ் அளித்தால் 20 ஆண்டுகள் சிறை – ஊழல் தடுப்பு ஆணையம்...

கோலாலம்பூர் - பணியாளர்கள் போலியான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவது சட்டப்படி மோசடிக் குற்றத்திற்கு ஈடானது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது. எம்ஏசிசி-யின் சமுதாய கல்விப் பிரிவு அதிகாரி மொகமட் தார்மிஸ்...

2.6 பில்லியன் நன்கொடை: அடுத்த வாரம் விசாரணை அறிக்கை தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும்!

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை விவகாரம், மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம்  (SRC International) ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...

“நஜிப் நன்கொடை: அரசாங்கம்தான் நன்கொடையாளரின் பெயரை வெளியிட வேண்டும்” – ஊழல் தடுப்பு ஆணையத்...

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்புக்கு வழங்கப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், ஊழல் தடுப்பு ஆணையம் அச்சமின்றி, யாருக்கும்   துணை போகாத வண்ணம் நடுநிலையாக விசாரணை செய்யும் என்றும் 2.6 பில்லியன்...

“2.6 பில்லியன் நன்கொடையாளர் யார் என்பதை அறிவிக்க இயலாது” – நஜிப் அறிக்கை!

கோலாலம்பபூர் - மலேசிய அதிகாரிகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, நன்கொடை அளித்தவர் யார்? என்பதை தற்போதைக்கு...

ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்கத் தயார் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர்- தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

2.6 பில்லியன் ரிங்கிட் தொகை விசாரணை முடியவில்லை: ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டது குறித்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை என மலேசிய ஊழல் தடுப்பாணையம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை முடிந்துவிட்டதாக ஆணையமோ அல்லது...

இடமாற்ற உத்தரவு ரத்து: கருத்து தெரிவிக்க மறுத்த எம்ஏசிசி அதிகாரிகள்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 11 - தங்களை பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்கள் இருவரும் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. நேற்று திங்கட்கிழமை...

எம்ஏசிசி அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு ரத்து – கைரி மகிழ்ச்சி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அதிகாரிகள் இருவரை பிரதமர் துறைக்கும் இடமாற்றம் செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மகிழ்ச்சி...

எம்ஏசிசி அதிகாரிகள் பிரதமர் துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவது ரத்தானது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்களான டத்தோ பஹ்ரி மொஹமட் சின் மற்றும் டத்தோ ரோஹைசட் யாக்கோப் ஆகிய இருவரும் பிரதமர் துறையின் கீழ் மாற்றம் செய்யப்படமாட்டார்கள்...

“இது பாதுகாப்பான இடமில்லை” – நாடு திரும்பிய எம்ஏசிசி அதிகாரி கேஎல்ஐஏ -வில் பேட்டி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையர் சுக்ரி அப்துல் அமெரிக்காவில் தனது பணிகளை முடித்த பின்னர் நேற்று இரவு நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக...