Home Tags மலேசிய கடற்படை

Tag: மலேசிய கடற்படை

மலேசியக் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 10 பேர் மரணம்!

லுமுட் : பேராக் மாநிலத்தில் லுமுட் நகரிலுள்ள மலேசியக் கடற்படைத் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் அந்த ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் மரணமடைந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.32...

எல்.சி.எஸ் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தலைவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியக் கடற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் ரம்லி முகமது மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை எல்.சி.எஸ்  போர்க்கப்பல் (எல்சிஎஸ்) ஊழல் தொடர்பாக மூன்று குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக்...

சீன கடல்சார் காவல்படை கப்பல் மீண்டும் மலேசிய கடல் பகுதியில் நுழைந்தது

கோலாலம்பூர்: 16 சீன இராணுவ விமானங்கள் அண்மையில் மலேசிய வான்வெளியில் பறந்ததை அடுத்து, சீன கடல்சார்  காவல்படை கப்பல் பெதிங் பாதிங்கி அலி (லூகோனியா ஷோல்ஸ்) அருகே பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம்...

பெண்மணி ஒருவர் முதன் முறையாக கடற்படை அதிகாரியானார்

கோலாலம்பூர்: வரலாற்றில் முதன் முறையாக அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த பெண்மணியான ரோஹானா ஜுப்ரிக்கு இன்று வெள்ளிக்கிழமை முதl கடற்படை அதிகாரி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மலேசிய கடற்படையில் பெண்களின் திறமையும், அவர்களின் நம்பகத்தன்மையும் இதன் மூலமாக உயர்...

“எனது கருத்தை அரசியலாக்கிவிட்டார்கள்” – கடற்படைத் தலைவர் வருத்தம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிக்க முழு சுதந்திரம் இருப்பதாகத் தான் கூறிய கருத்து அரசியலாக்கப்பட்டுவிட்டதாக கடற்படைத் தலைவர் அகமட் கமாருல்ஜமான் அகமட் வருத்தம் தெரிவித்திருக்கிறார். "வெட்கப்பட...

மகாதீர் கடிதத்தின் எதிரொலி: வாக்களிப்பு குறித்து கடற்படைத் தளபதி முக்கிய அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறும் 14-வது பொதுத்தேர்தலில், காவல்துறையினரும், இராணுவத்தினரும் அவர்கள் விரும்பும் அணிக்கு வாக்களிக்கும் முழு சுதந்திரத்தை, காவல்துறைத் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் வழங்க வேண்டுமென பக்காத்தான்...

காணாமல் போன கடற்படைப் படகு கண்டுபிடிக்கப்பட்டது

குவாந்தான் - நேற்று திங்கட்கிழமை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மலேசியக் கடற்படையின் ரோந்துப் படகும் அதில் இருந்த 9 கடற்படையினரும் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். (விரிவான செய்திகள் தொடரும்)

ஜோகூரில் 9 கடற்படை அதிகாரிகளுடன் படகு மாயம்!

ஜோகூர் - ஜோகூர் கடற்பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு மாயமானது. இந்நிலையில், அதிலிருந்த 9 கடற்படை அதிகாரிகளையும் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. இது குறித்து மலேசியக்...

பவுஸ்டீட் கடற்படைத் தளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் கடற்படைக் கப்பல்

லுமுட், நவம்பர் 20 - அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் நிறைய தண்ணீர் புகுந்ததால், தற்போது பவுஸ்டீட் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள அது மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது. கேடி பெரந்தாவ் என்ற அக்கப்பலில் பராமரிப்புப்பணி நடைபெற்று வந்த நிலையில்,...

7 வீரர்களும் பத்திரமாக மீட்பு! காணாமல் போன கடற்படை படகு கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 7 - சபா அருகே ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன அரச மலேசிய கடற்படையின் படகு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இத்தகவலை கடற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ்...