Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற அமர்வு மார்ச் மாத தொடக்கத்தில் நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 24) மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவசரநிலை காலக்கட்டத்தில் நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் என்று ஒப்புக் கொண்டதன் அடிப்படையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் அதனை தொடங்க, பிரதமர்...

அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றம் கூடலாம்- மாமன்னர்

கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனத்தின் போது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் பொருத்தமானதாகக் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றம் கூட முடியும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் கூறியுள்ளார். இது குறித்து அரண்மனை காப்பாளர்...

நாட்டில் ஜனநாயகம் மடிந்து விட்டது- சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மக்கள் எழுப்பிய குறைகளையும் பிரச்சனைகளையும் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி கூட முடியாத நிலையை அவர் சுட்டிக் காட்டினார். இதற்கிடையில்,...

நாடாளுமன்ற இடைநீக்கத்திற்கு எதிராக அசாலினா கடிதம்

கோலாலம்பூர்: தகுந்த வழிகளைத் தேடாமல் நாடாளுமன்ற அமர்வு தொடர்ந்து இடைநிறுத்தம் செய்யப்படுள்ளதை பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சட்டத்துறைத் தலைவருக்கு வெளியிட்ட ஒரு கடிதத்தில், அவசரநிலை ஆகஸ்டு 1...

வெளிநாட்டு அரசியல்வாதிகளிடம் நாட்டை விற்க வேண்டாம்!

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அனுமதிக்குமாறு மாமன்னர் மற்றும் பிரதமரை நேற்று வலியுறுத்திய 90 ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் சாடியுள்ளார். மலேசியாவின்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்

கோலாலம்பூர்: அவசரகால நிலையில் அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநில அமர்வுகளும் இடைநிறுத்தப்படும் என்று மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த இடைநீக்கம் என்பது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று அர்த்தமல்ல என்பதால்...

அசார் அசிசான், அசாலினா ஒத்மானுக்கு எதிரான மகாதீரின் வழக்கு தள்ளுபடி

கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணை, அப்பதவில் நியமிக்கப்படுவதை எதிர்த்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கை தள்ளுபடி செய்ய விண்ணப்பித்திருந்த அசார் அசிசானின் கோரிக்கையை கோலாலம்பூர்...

தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறியதால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோலாலம்பூர்: கடந்த வியாழக்கிழமை வீட்டு கண்காணிப்பை மீறி மக்களவைக்கு வந்ததால், தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர். பிரபாகரன்...

வரவு செலவுத் திட்டம்: 111- 108 எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டம் மக்களவையில் இறுதி கட்டத்தில் நிறைவேற்றியுள்ளது. எண்ணிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதை அடுத்து, ஆளும் கட்சிக்கு 111 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் 108 வாக்குகளும் பெற்றனர். ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வாக்கெடுப்பில்...

பெரும்பான்மை இருந்தால் மாமன்னருக்கு சத்தியப்பிரமாணங்களை அனுப்பலாம்!

கோலாலம்பூர்: எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும்பான்மை ஆதரவுடன் பிரதமராக வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் இன்று தெரிவித்தார். எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 112- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற...