Tag: மலேசிய நாடாளுமன்றம்
2 மாதங்களில் 411 மாணவர்களிடம் போதைப் பழக்கம் கண்டுபிடிப்பு!
கோலாலம்பூர் - இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், நாடெங்கிலும் மொத்தம் 411 இடைநிலைப் பள்ளி மாணவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சு இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில்...
சபாநாயகரிடம் மன்னிப்புக் கேட்காத 3 ஜசெக எம்பி-க்கள் இடைநீக்கம்!
கோலாலம்பூர் - தங்களின் செயலுக்கு, சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவிடம் மன்னிப்புக் கேட்காத 3 ஜசெக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று திங்கட்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஜசெக புருவாஸ் தொகுதி நாடாளுமன்ற...
புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் பெர்சே ஆர்ப்பாட்டம்
கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அன்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு...
முன்கூட்டியே நாடாளுமன்ற மேலவை – ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைப்பா?
கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மலேசிய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற ஆரூடங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற மேலவையின் கூட்டம் (செனட்) முன்கூட்டியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு...
மஇகா : புதிய செனட்டர்கள் நியமனம் இல்லை!
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை (4 டிசம்பர் 2017) முதல் தொடங்கிய மலேசிய நாடாளுமன்ற மேலவையின் கூட்டத் தொடர் எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
மஇகா சார்பாக புதிதாக நியமனம் பெற...
டான் கோக் வாய் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்
கோலாலம்பூர் - ஜசெகவின் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் இன்று புதன்கிழமை கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோகா பாலமோகனுடன் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற...
திருமண,விவாகரத்து சட்டத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன!
கோலாலம்பூர் – பலத்த சர்ச்சைகளைச் சந்தித்த திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள், கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நீடித்த பல மணி...
சீரழித்தவனையே திருமணம் செய்த 12 வயது சிறுமி நலம்: அமைச்சர் தகவல்!
கோலாலம்பூர் - சபாவில் தன்னைப் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டவனையே திருமணம் செய்த 12 வயது சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சர்...
மஇகாவின் புதிய 3 செனட்டர்கள் யார்?
கோலாலம்பூர் - அடுத்த சில மாதங்களில் மஇகாவின் சார்பில் பதவி வகித்து வரும் 3 நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களின் (செனட்டர்) பதவிகளின் தவணைக் காலங்கள் முடிவடைவதால், அவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமனம் பெறப்...
ஹாடியின் சட்டதிருத்த மசோதா இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படுகின்றது!
கோலாலம்பூர் - ஷரியா நீதிமன்றங்களை வலுப்படுத்தக் கூறும், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின், தனிப்பட்ட உறுப்பினர் சட்டதிருத்த மசோதா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும் முக்கிய சட்ட...