Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்!

கோலாலம்பூர் - இரண்டு நாட்கள் கடும் விவாதத்திற்குப் பின்னர், மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டம் மசோதா 2017 நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் அச்சட்ட மசோதா...

இனி செய்தியாளர் அறையில் மட்டுமே பேட்டி – நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடு!

கோலாலம்பூர் - மலேசிய நாடாளுமன்றத்தில் இனி செய்தியாளர்கள் நினைத்த இடத்தில் எல்லாம் பேட்டியெடுக்க முடியாது என்றும், செய்தியாளர் அறையில் மட்டும் தான் பேட்டியெடுக்க முடியும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின்...

‘மரியாவை விடுதலை செய்க’ – எதிர்கட்சி எம்பி-க்கள் கோரிக்கை!

கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுவிக்கக் கோரியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைத் தற்காக்கவும் கூறும் மனு ஒன்றை, தேசியக் காவல்படைத் தலைவரிடம் சமர்ப்பிக்க, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்,...

கனத்த இதயத்துடன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மகாதீர்!

கோலாலம்பூர் - எதிர்கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ள நாடாளுமன்றம் சென்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட், அது குறித்துத் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நான் இங்கு சில சமூக நல நிகழ்ச்சிகளில்...

சரவாக் தேர்தலுக்கு ஆன மொத்த செலவு 135.6 மில்லியன் ரிங்கிட் – அமைச்சர் தகவல்!

கோலாலம்பூர் - சரவாக் மாநிலத் தேர்தலுக்கு ஆன மொத்த செலவு 135.6 மில்லியன் ரிங்கிட் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான், நாடாளுமன்றத்தில் ஜசெக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப்...

மயங்கிச் சரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அடுத்தடுத்து 3 சம்பவங்கள்!

கோலாலம்பூர் - ஜெலபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைனுடின் இஸ்மாயிலுக்கு, நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அதிலிருந்த கட்டி அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை...

நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பதவி ஏற்றார் எஸ்.ஏ.விக்னேஸ்வரன்!

கோலாலம்பூர் - மஇகா உதவித்தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று நாடாளுமன்றத்தின் புதிய மேலவைத் தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கு முன்பு பதவி வகித்த டான்ஸ்ரீ அபு சஹார் உஜாங்கின் பதவிக் காலம் நேற்றோடு...

பொதுத்தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் – காலிட்டுக்கு ரபிசி சவால்!

கோலாலம்பூர் - அடுத்த பொதுத்தேர்தலில் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கருக்கு, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி இன்று...

காவல்துறை எச்சரிக்கையையும் மீறி எதிர்கட்சி எம்பி-க்கள் பேரணி நடத்தினர்!

கோலாலம்பூர் - காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்களின் பேரணி இன்று காலை நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கி புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தை அடைந்தது. காலை 9.10...

ரபிசிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் – எதிர்கட்சிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இருந்து புக்கிட் அம்மான் நோக்கி பேரணி நடத்தவுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக...