Tag: மலேசிய நாடாளுமன்றம்
ரபிசிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் – எதிர்கட்சிகளுக்கு காலிட் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இருந்து புக்கிட் அம்மான் நோக்கி பேரணி நடத்தவுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக...
ரபிசி விடுதலையை வலியுறுத்தி் வான் அசிசா தலைமையில் நாளை எம்பி-க்கள் பேரணி!
கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லியை விடுதலை செய்யக் கோரி, எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தவுள்ளனர்.
நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புக்கிட்...
ரபிசி கைது செய்யப்பட்ட இடம் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்டதா? – பண்டிகார் விசாரணை!
கோலாலம்பூர் - நாடாளுமன்ற நுழைவு வாயிலில் வைத்து பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை காவல்துறை கைது செய்த விவகாரத்தில், தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கர், நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை...
போதைப் பித்தர்களில் 80% பேர் மலாய்க்காரர்கள் – நாடாளுமன்றத்தில் தகவல்!
கோலாலம்பூர் - தேசிய போதை ஒழிப்பு நிறுவனத்தின் தகவல் அடிப்படையில், கடந்த 2013 - ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில், போதைப் பித்தர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம்...
நாடாளுமன்றத்தில் ரகளை – லிம் குவான் எங் வெளியேற்றம்!
கோலாலம்பூர் - இன்று நாடாளுமன்றத்தில் நடந்த களேபரம் காரணமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நகர்ப்புற நலன், வீடமைப்பு,...
ஏப்ரல் – டிசம்பர் 2015 வரையில் 27 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் –...
கோலாலம்பூர் - கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில், அரசாங்கம் மொத்தம் 27.012 பில்லியன் ரிங்கிட், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்துள்ளதாக...
நாடாளுமன்ற மருத்துவரைக் காணவில்லை – குலசேகரன் காவல்துறையில் புகார்!
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இருக்கும் மருந்தகத்தில் பணியாற்றிய மூத்த மருத்துவர் பி.சுகுமாரனை (வயது 50) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் காவல்துறையில் புகார்...
நாடாளுமன்றத்தில் டிபிபிஏ (TPPA) தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது!
கோலாலம்பூர் - டிபிபிஏ வணிக ஒப்பந்தத்தில் (Trans-Pacific Partnership Agreement -TPPA) மலேசியா பங்கேற்பதற்கான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா மொகமட் நாடாளுமன்றத்தில்...
“எனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு உண்டு; இனி கேள்வி எழுப்பாதீர்கள்” – நஜிப் திட்டவட்டம்!
கோலாலம்பூர் - எனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு உள்ளதா என்பது குறித்து இனி யாரும் கேள்வி கேட்கத் தேவையில்லை, காரணம் நாடாளுமன்றத்தில் என் மீது நம்பிக்கை உள்ளது குறித்து ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றும் பிரதமர்...
தேசிய பாதுகாப்பு மன்ற மசோதா எந்தவித திருத்தங்களும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது!
கோலாலம்பூர் – பலவிதச் சர்ச்சைகளையும் விவாதங்களையும் நாட்டில் ஏற்படுத்திய தேசிய பாதுகாப்பு மன்ற மசோதா நேற்று எந்தவிதத் திருத்தங்களும் இன்றி நாடாளுமன்ற மேலவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேசிய முன்னணி சார்பிலான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள்...