Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

ஒரு புகைப்படத்தால் – நாடாளுமன்ற பதவியை இழப்பாரா நூருல் இசா?

கோலாலம்பூர் – அரசியலில் ஒரே சம்பவம் ஒருவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தும். அதேபோல இன்னொரு சம்பவத்தால் ஒருவர் அதலப் பாதாளத்தில் வீழ்வதும் சாத்தியம்தான்! ஒரே ஒரே ஒரு புகைப்படத்தால் தனது வாழ்க்கை...

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் 2015 தாக்கல் செய்யப்பட்டது. தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களை, 'பாதுகாப்பான பகுதி' என பிரதமர் அறிவிக்க வேண்டிய...

நாடாளுமன்றத்தில் ‘கத்தரிக்கோல் சாலட்’ பரிமாறப்பட்ட கதை தெரியுமோ?

கோலாலம்பூர் - நல்லவேளையாக உலகத் தலைவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே மலேசியாவில் இருந்து கிளம்பிவிட்டார்கள். கடந்த திங்கட்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட உணவுப் பட்டியல் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தால் மிரண்டிருப்பார்கள். காரணம், அப்பட்டியலில் முதல் உணவாக...

சபாநாயகருக்கு எதிராகக் கருத்து: லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு இடைநீக்கம்!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்த காரணத்திற்காக ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் 6 மாதங்களுக்கு தற்காலிக இடைநீக்கம்...

“நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருக”: பண்டிகர்

கோலாலம்பூர்- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போரின் பட்டியலைத் தருமாறு எதிர்க்கட்சிகளிடம் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா அறிவுறுத்தி உள்ளார். எதிர்க்கட்சிகளில் 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது தமக்குத் தெரியும் என்றும், அந்த...

நாடாளுமன்ற தேர்வுக் குழு: மொகிதின், பழனிவேலுக்குப் பதிலாக சாஹிட், சுப்ரா நியமனம்!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்குப் பதிலாக டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி நியமனம் செய்வதற்கான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கேமரன் மலை நாடாளுமன்ற...

இந்த நாடாளுமன்றத் தொடரில் என்னவெல்லாம் நடக்கலாம்?

கோலாலம்பூர் - நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், அந்த அளவுக்கு நாட்டைச் சூழ்ந்துள்ள அரசியல் விவகாரங்கள். இந்த நிலையில் எந்த மாதிரியான...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – செனட்டர்களை சந்திக்கின்றார்...

கோலாலம்பூர் – எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஹீ லோய் சியான் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து, இன்றிரவு தேசிய முன்னணியின் முக்கியக்...

நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வழக்கமாக அன்வார் அமரும் இருக்கையில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது என்று பக்காத்தானைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவர்...

பாஸ் கட்சியின் மாஃபுஸ் ஓமார் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்!

கோலாலம்பூர், மார்ச் 26 – பாஸ் கட்சியின் பொக்கோ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஃபுஸ் ஓமார் (படம்) இன்று நாடாளுமன்ற அவையிலிருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்ற அவைத் தலைவரின்  உத்தரவைப் பின்பற்றாதது மற்றும்...