Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 புதுமுகங்கள்!

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி தொடங்கவிருக்கும் 14-வது நாடாளுமன்றத் தொடரின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 90 பேர் புதிய முகங்களாவர். மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில்...

பினாங்கு சட்டமன்றத்தைக் கலைக்க ஒரு சில நாட்கள் ஆகும்: பினாங்கு ஜசெக

ஜார்ஜ் டவுன் - 14-வது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாளை சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்திருக்கும் நிலையில், பினாங்கு மாநில சட்டமன்றம் கலைவதற்கு...

சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மலேசிய நாடாளுமன்றம் நாளை சனிக்கிழமை கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். புத்ராஜெயாவில் இன்று காலை ஆர்டிஎம் வழியாக நேரலையில் இந்த அறிவிப்பை...

நாடாளுமன்றத்தின் நிறைவு நாள் – ஹாடி அவாங்கின் சட்டத் திருத்தம் சமர்ப்பிக்கப்படலாம்

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள சர்ச்சைக்குரிய ஷாரியா நீதிமன்ற குற்றவியல் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 13-வது பொதுத் தேர்தலின் மூலம்...

இடைநீக்கத்தை மீறி நாடாளுமன்றத்தில் கிட் சியாங் – அவையில் மீண்டும் சலசலப்பு!

கோலாலம்பூர் - தொகுதி எல்லை சீர்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது ஜசெக மூத்தத் தலைவரும், கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அப்போது...

“நான் இடைநீக்கம் செய்யப்பட்டேனா இல்லையா?” கிட் சியாங் கேள்வி

கோலாலம்பூர் – தீப்பொறிகள் பறக்கும் அளவுக்கு இன்று பரபரப்பான விவாதங்கள் அரங்கேறிய நாடாளுமன்றத்தில், ஒரு கட்டத்தில் அவைத் தலைவரின் உத்தரவுக்கு ஏற்ப அமர மறுத்த ஜசெகவின் மூத்த தலைவர்  லிம் கிட் சியாங்,...

நாடாளுமன்றத்திலிருந்து 6 மாதங்களுக்கு கிட் சியாங் இடைநீக்கம்!

கோலாலம்பூர் - எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளையும் மீறி தொகுதிகள் எல்லை சீர்திருத்த மசோதா இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அம்மசோதா தாக்கல் செய்யப்படும் போது, ஜசெக மூத்த தலைவரும், கேலாங் பாத்தா தொகுதி...

“பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது” – ஸ்ரீராம் கூறுகிறார்

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொய்ச் செய்திகளுக்கு எதிரான சட்ட மசோதா, நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அந்த சட்டம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானதாகும் என கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் ...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொகுதிகள் எல்லை சீர்திருத்த சட்ட மசோதா தாக்கல்!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரின் எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொகுதிகள் எல்லை சீர்திருத்தம் செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று...

நாடாளுமன்றத்திலும், துகு நெகாராவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, தொகுதி எல்லை சீர்திருத்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படுவதை எதிர்த்து, பெர்சே அமைப்பைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், துங்கு நெகாராவில் ஒன்று கூடியிருக்கின்றனர். இதனையடுத்து, துகு...