Tag: மலேசிய நாடாளுமன்றம்
8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது
கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) 8 புதிய செனட்டர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நம்பிக்கைக் கூட்டணியின் பலம் நாடாளுமன்ற மேலவையில் அதிகரித்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையை நம்பிக்கைக்...
புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை – மாமன்னர் பாராட்டு
கோலாலம்பூர் – 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் மாஹ்முட், புதிய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டினார்.
குறிப்பாக, நாட்டின் உண்மையான...
ரஷிட் ஹஸ்னோன் – கோர் மிங் துணை சபாநாயகர்கள்
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை தொடங்கிய 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் டத்தோ முகமது அரிப் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் துணையாக இரண்டு பேர் துணை சபாநாயகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜோகூர் பத்து...
சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு
கோலாலம்பூர் - இன்று தொடங்கிய 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது தேர்வுக்கு பாஸ் கட்சியும் தனது...
புதிய அவைத் தலைவராக முகமட் அரிப் பதவி ஏற்றார்
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை தொடங்கிய 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற அவைத் தலைவராக டத்தோ முகமது அரிப் முகமது யூசோப் (படம்) பிரதமர் துன் மகாதீரால் முன் மொழியப்பட்டு...
புதிய மலேசியா! புதிய நாடாளுமன்றம்! தொடங்குகிறது…
கோலாலம்பூர் - புதிய மலேசியா! இதுதான் 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியேற்றிருக்கும் துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கத்தின் முத்திரை அடையாளமாக முன்வைக்கப்படும் சுலோகம்!
புதிய மலேசியாவின் புதிய நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (ஜூலை...
முகமட் அரிப் முகமட் யூசோப் – நாடாளுமன்றத்தின் புதிய அவைத் தலைவர்
கூச்சிங் - சரவாக் மாநிலத்திற்கு 2 நாள் வருகை தந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் நியமிக்கப்படுவார் என...
ஜசெக நாடாளுமன்றத் தலைமை ஏற்கிறார் அந்தோணி லோக்!
கோலாலம்பூர் - கடந்த பல தவணைகளாக நாடாளுமன்றத்தில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராகவும், சில தவணைகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றி வந்த லிம் கிட் சியாங், தற்போது அந்தப் பொறுப்பை போக்குவரத்து...
லிம் கிட் சியாங் நாடாளுமன்ற அவைத் தலைவரா?
கோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக (சபாநாயகர்) யாரை நியமிப்பது என பக்காத்தான் ஹரப்பான் கட்சிகள் ஒரு...
சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவர்
கோலாலம்பூர் - இன்னும் ஒரு வாரத்தில் வரலாற்றுபூர்வ புதிய நாடாளுமன்றம் கூடும்போது, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு புதிய பொறுப்பை - நாட்டின் எதிர்க்கட்சி என்ற பொறுப்பை - தேசிய முன்னணி...