Tag: மலேசிய வெளியுறவு அமைச்சு
வங்காள தேசக் கலவரத்தில் 114 பேர் பலி!
டாக்கா - வங்காளதேசத்தின் உச்ச நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அரசு வேலைகளுக்கான பெரும்பாலான ஒதுக்கீடுகளை (கோட்டா) ரத்து செய்ததைத் தொடர்ந்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
மாணவர்கள் தலைமையில் இந்த போராட்டங்கள் நடைபெற்று...
நோர்வே நாட்டில் உளவு பார்த்ததாக மலேசிய மாணவர் கைது
ஓஸ்லோ : நோர்வே நாட்டில் வசித்து வரும் மலேசிய மாணவர் ஒருவர் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த செய்தியை வெளியிட்ட பெர்னாமா சம்பந்தப்பட்ட மாணவரின்...
சோமாலியாவில் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு நியாயமான விசாரணை
மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் 2019-இல் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிரான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று...
சோமாலியாவில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கைது
மொகாடிஷு ( சோமாலியா) : சோமாலியாவில் இயங்கிவரும் அல்-ஷபாப் எனப்படும் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்காக அங்கு சென்றிருந்த மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை உறுதிப்படுத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுடின் அப்துல்லா (படம்) தமது...
ஆப்கானிஸ்தான் : காபூல் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற தற்கொலைப் படை மீது அமெரிக்கா...
காபூல் : ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் தாலிபான் அரசாங்கம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அங்கு அமெரிக்கர்களை மீட்கும் பணிகளை அமெரிக்கா முடுக்கி விட்டிருக்கிறது.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின்...
மதபோதகர் எபிட் லியூ பற்றிய தகவலை வெளியுறவு அமைச்சு பெற முயற்சிக்கும்
கோலாலம்பூர்: பிரபல இஸ்லாமிய மதபோதகரான எபிட் லியூவின் சமீபத்திய முன்னேற்றங்களை வெளியுறவு அமைச்சகம் பெற முயற்சி செய்து வருகிறது. அவர் மனிதாபிமான பணியில் காசாவில் இன்னும் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
போதகர் நாட்டிற்கு திரும்பும்...
ஹிஷாமுடின் ஹூசேன் கொவிட்-19 அபாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டார்
கோலாலம்பூர் : சீனாவின் போர்விமானங்கள் மலேசிய வான்வெளியின் அத்து மீறிப் பறந்ததை முன்னிட்டு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் நாளை...
சீனா தங்கள் நடவடிக்கையை தற்காத்து பேசியுள்ளது
கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் பறந்ததற்காக தனது 16 விமான விமானங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து சீனா தனது நடவடிக்கைகளை இன்று தற்காத்து பேசியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்...
டாக்டர் நூர்: இன்ஸ்டாகிராம் பயனர்களை உதவுமாறு வெளியுறவு அமைச்சு கோரிக்கை
கோலாலம்பூர்: மலேசியரான 'டாக்டர் நூர்' என்பவரை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் தகவல்களை விரைவாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவிக்குமாறு தனிநபர்களையும், இன்ஸ்டாகிராம் கணக்குகளின் உரிமையாளர்களான @iesya_toh மற்றும் @nurhelizahelmi ஆகியோரை வலியுறுத்துகிறது.
டாக்டர்...
வெளியுறவு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தின் குழு அளவிலான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியுறவு அமைச்சின் ஒருக்கீடுகளுடன் தொடர்ந்தது. அவ்வகையில் வெளியுறவு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
துணை வெளியுறவு அமைச்சர்...