Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

மாமன்னரின் உத்தரவை அமைச்சரவை மேலும் விவாதிக்கும்!- மொகிதின்

கோலாலம்பூர்: அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாமன்னரின் "கருத்தை" அமைச்சரவை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். அரசாங்க நிர்வாகத்தின் நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்த அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தியதற்கும்...

அவசர காலம் இல்லை – மாமன்னர் நிராகரித்தார்

கோலாலம்பூர் : நாட்டில் பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டபடி அவசர காலம் அறிவிக்கப்படாது என்றும் அதற்கான பரிந்துரையை மாமன்னர் நிராகரித்து விட்டார் என்றும் அரண்மனை செய்தி அறிக்கை தெரிவித்தது. அதே வேளையில் அரசாங்கத்தின்...

மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது

கோலாலம்பூர் : (மாலை 6.15 மணி நிலவரம்) இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் மன்றக் கூட்டம் மாலை 5.00 மணியளவில் நிறைவடைந்தது என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது. இந்தக் கூட்டம் அவசர...

மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் : முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை

கோலாலம்பூர் : (மாலை 5.30 மணி நிலவரம்) இன்று பிற்பகலில் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் மன்றக் கூட்டத்தில் அவசர காலம் பிறப்பிப்பதா இல்லையா என்ற முடிவு எடுப்பதாக இருந்தது. எனினும் இன்று மாலை 5.30 மணி...

மலாய் ஆட்சியாளர்கள் அரண்மனை வந்தடைந்தனர்

கோலாலம்பூர் : (பிற்பகல் 2.30 மணி நிலவரம்) இன்று பிற்பகலில் தொடங்கும் மலாய் ஆட்சியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள சுல்தான்கள் கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள அரண்மனையை வந்தடைந்தனர். மாமன்னர் அல்-சுல்தான் ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா...

அவசர காலம் அமுலாக்கமா? : மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது

கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்று அதிகரிப்பால் நாட்டில் அவசர காலத்தை அமுல்படுத்த பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து மாமன்னரிடமும் பரிந்துரைந்திருக்கிறார். அவசர காலத்தைப் பிறப்பிக்க மாமன்னரின் ஒப்புதல் தேவை என்பதால் மாமன்னரின்...

மொகிதின் யாசினின் பரிந்துரையை மலாய் ஆட்சியாளர் மன்றத்தில் மாமன்னர் பேசுவார்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டு வந்த அவசரகால பரிந்துரையை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடுவார். இந்த விஷயத்தை டத்தோ பெங்கேலோலா பிஜயா டிராஜா, அகமட் பாடில் சம்சுடின்...

செல்லியல் காணொலி : அவசரகாலம் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படாது

https://www.youtube.com/watch?v=EIMxJJLfHR0 கோலாலம்பூர்: நாட்டில் கொவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 23) அவசரகாலம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இன்று காலையில் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் சிறப்பு...

அவசரகாலம் தேவையற்றது- எதிர்க்கட்சியினர் சாடல்

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டம் போதுமானதாக இருப்பதால், அவசரகாலம் தேவையற்றது என்று நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்துள்ளனர். நாடாளுமன்றத்தை இடைநிறுத்தவும், தேர்தல்களைத் தவிர்க்கவும் மொகிதின் அவசரகால அறிவிப்பைப் பயன்படுத்தினார்...

அவசரகாலம் அக்டோபர் 23 இரவு அறிவிக்கப்படுமா? – மாமன்னரைச் சந்தித்த பிரதமர்

கோலாலம்பூர்: (கூடுதல் தகவல்களுடன்) நாட்டில் கொவிட்-19 தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இன்று வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 23) அவசரகாலம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மாலை 4.40 மணியளவில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின்...