Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

நாட்டில் அவசரகாலம்- அறிவிப்பு வெளிவரும்

கோலாலம்பூர்: நாட்டில் அவசரக்காலத்தை அமல்படுத்த அமைச்சரவை இன்று ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததன் காரணமாக சிறப்பு அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது குறித்து இது முடிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்று முன்னதாக...

தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னரைச் சந்தித்தப் பிரதமர்!

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுடனான அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை இன்று பிரதமர் மொகிதின் யாசின் இஸ்தானா நெகாராவில் மேற்கொண்டார். இன்றைய அமர்வு காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்ததாக...

நாட்டை மீண்டும் ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழலுக்குத் தள்ள வேண்டாம்

கோலாலம்பூர்: மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின், அனைத்து மக்களையும், குறிப்பாக அரசியல்வாதிகளை நாட்டில் மேலும் ஒரு நிச்சயமற்ற அரசியல் தன்மையை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கொவிட் -19 தொற்றுநோயின் விளிம்பில், மக்கள்...

செல்லியல் பார்வை : அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்

https://www.youtube.com/watch?v=XEaCOwyyEAQ செல்லியல் பார்வை | Exciting political events that unfolded on 13 October 2020 | அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள் ("அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்"...

மாமன்னர் அங்கீகரித்த அரசை ஆதரிக்க கூட்டணிக் கட்சிகளை பாஸ் வலியுறுத்துகிறது

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான மாமன்னர் அங்கீகரித்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு மத்திய அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பாஸ் வலியுறுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, ​​மத்திய அரசியலமைப்பின் கீழ்...

செல்லியல் காணொலி : கட்சித் தலைவர்களுடனான மாமன்னரின் சந்திப்புகள் இரத்து

https://www.youtube.com/watch?v=V0d4i3JKmNw கோலாலம்பூர்: கொவிட்19 தொடர்பான நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களுடனான சந்திப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா முடிவு செய்துள்ளார். சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு...

லிம் குவான் எங், முகமட் சாபு – மாமன்னருடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர் : ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் தலைவர் முகமட் சாபு இருவருக்கும் மாமன்னருக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதற்கான...

கருத்து பரிமாற்றத்திற்காகவே துங்கு ரசாலி மாமன்னரை சந்தித்தார்

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினை நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் சந்தித்தது மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய நாடாளுமன்ற...

மாமன்னரை சாஹிட் ஹாமிடி சந்திப்பது உறுதியானது

கோலாலம்பூர் : அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவர்களைச் சந்திப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை அக்டோபர் 15-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு சாஹிட்...

செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்

https://www.youtube.com/watch?v=XEaCOwyyEAQ செல்லியல் பார்வை | Exciting political events that unfolded on 13 October 2020 | அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள் கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் அக்டோபர்...