Tag: மாமன்னர்
பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது
கோலாலம்பூர்: அரண்மனைக்கு வெளியில் காத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது. நுழைவாயிலுக்கு வெளியே கூடியிருந்த புகைப்படக்காரர்கள் இன்று காலை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் வருகைக்காக காத்திருந்தனர்.
மாமன்னர் செயலாளர் நாஜிம்...
மாமன்னர்- அன்வார் சந்திப்பு நடந்துக் கொண்டிருக்கிறது
கோலாலம்பூர்: காலை 10.25 மணியளவில், அன்வார் இப்ராகிம் அரண்மனை வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது.
முன்னதாக, சந்திப்பின் முடிவுகளை மக்களுக்கு தெரிவிக்க அன்வார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவாரா என்பது தனக்குத் தெரியாது என்று...
அன்வார் காலை 11 மணிக்கு மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தலைவரும், நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்கனவே நிர்ணயித்தபடி இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) காலை 11.00 மணிக்கு மாமன்னரைச் சந்திப்பார் என ஊடகச்...
செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13 சந்திப்பு – நிகழக்கூடிய சாத்தியங்கள் என்ன?
https://www.youtube.com/watch?v=tjNQqo5bmio
செல்லியல் பார்வை | Agong-Anwar Meeting; What would be the consequences? | 09 October 2020
அக்டோபர் 13 சந்திப்பு : நிகழக்கூடிய சாத்தியங்கள் என்ன?
எதிர்வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மாமன்னரைச்...
செல்லியல் பார்வை : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”
https://www.youtube.com/watch?v=cr6YbBPfz3w
செல்லியல் பார்வை | Anwar Ibrahim’s announcement and the powers of Yang Di Pertuan Agong | 05 October 2020
“அன்வாரின் அறிவிப்பும் மாமன்னரின் அதிகாரங்களும்!”
(கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி...
செல்லியல் பார்வை காணொலி : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”
கோலாலம்பூர் : அடுத்த பிரதமராக, மத்திய அரசாங்கத்தை அமைக்கப் போதுமான பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் மாமன்னருக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன? அன்வாரின் அடுத்த கட்ட...
மாமன்னர், அரண்மனை குறித்த போலி செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக எச்சரிக்கை
கோலாலம்பூர்: அரசியல் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக "போலி செய்திகளை" பரப்புவதற்காக மாமன்னர் அல்லது அரண்மனைப் பெயரைப் பயன்படுத்துவதில் அல்லது இணைப்பதில் "சில தரப்புகளின்" நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்தானா நெகாரா கண்டனம் தெரிவித்துள்ளது.
அரண்மனைக் காப்பாளர்...
மாமன்னர் இஸ்தானா நெகாராவுக்குத் திரும்பினார்
கோலாலம்பூர்: செப்டம்பர் 21 முதல் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பெற்று வந்த மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் நேற்று இஸ்தானா நெகாராவுக்குத் திரும்பினார்.
ராஜா பெர்மாய்சுரி அகோங் துங்கு ஹாஜா...
மாமன்னர் உடல்நிலை இப்போது சீராக உள்ளது
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா உடல்நிலை இப்போது சீரான நிலையில் இருப்பதாகவும், நச்சு உணவு அகற்றும் சிகிச்சைக்குப் பிறகு கவலை ஏதும் இல்லை என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.
தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அவர்...
மாலை 6 மணிக்கு இஸ்தானா நெகாரா அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும்
கோலாலம்பூர்: இஸ்தானா நெகாரா இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தை இன்று அரண்மனை சுருக்கமாக வெளியிட்டது.
"இஸ்தானா நெகாரா இன்று மாலை 6 மணிக்கு ஓர் அறிக்கையை வெளியிடும் என்பதை...