Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

செல்லியல் பார்வை காணொலி : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”

கோலாலம்பூர் : அடுத்த பிரதமராக, மத்திய அரசாங்கத்தை அமைக்கப் போதுமான பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் மாமன்னருக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன? அன்வாரின் அடுத்த கட்ட...

மாமன்னர், அரண்மனை குறித்த போலி செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக எச்சரிக்கை

கோலாலம்பூர்: அரசியல் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக "போலி செய்திகளை" பரப்புவதற்காக மாமன்னர் அல்லது அரண்மனைப் பெயரைப் பயன்படுத்துவதில் அல்லது இணைப்பதில் "சில தரப்புகளின்" நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்தானா நெகாரா கண்டனம் தெரிவித்துள்ளது. அரண்மனைக் காப்பாளர்...

மாமன்னர் இஸ்தானா நெகாராவுக்குத் திரும்பினார்

கோலாலம்பூர்: செப்டம்பர் 21 முதல் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பெற்று வந்த மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் நேற்று இஸ்தானா நெகாராவுக்குத்  திரும்பினார். ராஜா பெர்மாய்சுரி அகோங் துங்கு ஹாஜா...

மாமன்னர் உடல்நிலை இப்போது சீராக உள்ளது

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா உடல்நிலை இப்போது சீரான நிலையில் இருப்பதாகவும்,  நச்சு உணவு அகற்றும் சிகிச்சைக்குப் பிறகு கவலை ஏதும் இல்லை என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது. தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அவர்...

மாலை 6 மணிக்கு இஸ்தானா நெகாரா அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும்

கோலாலம்பூர்: இஸ்தானா நெகாரா இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தை இன்று அரண்மனை சுருக்கமாக வெளியிட்டது. "இஸ்தானா நெகாரா இன்று மாலை 6 மணிக்கு ஓர் அறிக்கையை வெளியிடும் என்பதை...

ஒரு வாரத்திற்கு மாமன்னர் யாரையும் சந்திக்க இயலாது

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் இந்த ஒரு வாரத்தில் யாரையும் சந்திக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார் என்று தேசிய அரண்மனை அதிகாரி கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார்...

“தோக்கோ மால் ஹிஜ்ரா” விருது – நூர் ஹிஷாம் பெறுகிறார்

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் மால் ஹிஜ்ரா எனப்படும் இஸ்லாமியப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வழங்கப்படும் “தோக்கோ மால் ஹிஜ்ரா” விருது சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு...

மாமன்னர் எளிமை : மாணவர்களுடன் ஒன்றாக உணவருந்தினார்

கோலாலம்பூர் - மாமன்னராக பவனி வந்தாலும், எளிமையின் சின்னமாகத் திகழ்கிறார் நமது மாமன்னர். நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தலைநகர் ஸ்தாப்பாக் வட்டாரத்தில் உள்ள டானாவ் கோத்தா இடைநிலைப் பள்ளிக்கு வருகை மேற்கொண்டார்...

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாமன்னர்-பிரதமர் நேரடி சந்திப்பு

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரதமர் மொகிதின் யாசின்  தன்னைச் சந்திக்க மாமன்னர் இன்று அனுமதி வழங்கினார்.

மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

மாமன்னர் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் ஆண்டு விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்தான நெகாரா தெரிவித்துள்ளது.