Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்

செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்

695
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | Exciting political events that unfolded on 13 October 2020 | அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்

கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் அக்டோபர் 13-ஆம் தேதி, அனைவராலும் குறித்து வைக்கப்படும் ஒரு நாளாகத் திகழும்.

அக்டோபர் 13-ஆம் தேதி காலை 11 மணி அளவில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்தது முதல், நாட்டில் பல்வேறு இடங்களில் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகளின் சுருக்கமான கண்ணோட்டத்தை மேற்காணும் செல்லியல் பார்வை காணொலியில் காணலாம்.

செல்லியல் பார்வை காணொலி தளத்தில் இடம் பெற்றிருக்கும் மற்ற காணொலிகள்:

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

செல்லியல் பார்வை : சபா தேர்தல்: ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!

செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!

செல்லியல் பார்வை காணொலி : மஇகா குறி வைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)

செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)

செல்லியல் பார்வை காணொலி : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”

செல்லியல் பார்வை காணொலி : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?

செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13 சந்திப்பு – நிகழக்கூடிய சாத்தியங்கள் என்ன?