செல்லியல் பார்வை | Agong-Anwar Meeting; What would be the consequences? | 09 October 2020
அக்டோபர் 13 சந்திப்பு : நிகழக்கூடிய சாத்தியங்கள் என்ன?
எதிர்வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மாமன்னரைச் சந்திக்கிறார் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். அடுத்த பிரதமராவதற்கு தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருப்பதாக மாமன்னரிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பேன் என்றும் அன்வார் அறிவித்திருக்கிறார்.
அந்த சந்திப்புக்குப் பின்னர் நிகழக் கூடிய சாத்தியங்கள் என்ன என்பதை விவரிக்கிறது, செல்லியல் பார்வை காணொலி தளத்தில் இடம் பெற்றிருக்கும் மேற்கண்ட புதிய காணொலி.
காண்க:
செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”
செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?
செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?
செல்லியல் பார்வை : சபா தேர்தல்: ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!
செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!
செல்லியல் பார்வை காணொலி : மஇகா குறி வைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)
செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)
செல்லியல் பார்வை காணொலி : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”
செல்லியல் பார்வை காணொலி : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?