Tag: மாஸ்லீ மாலிக்
2019 முதல் மின்னியல் பாடப்புத்தகங்கள் அறிமுகம்
கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு முதல், படிவம் ஒன்றிலிருந்து மூன்று வரையிலான பாடப்புத்தகங்களை மின்னியல் முறையில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் முயற்சியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக துணைக்...
1எம்டிபி விவகாரம் பள்ளியில் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சர்
கோலாலம்பூர்: மலேசிய வரலாற்று பாடத்தில் 1எம்டிபி (1MDB) ஊழல் குறித்த தகவல்கள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் உறுதி அளித்துள்ளார்.
1எம்டிபி விவகாரம் வரலாற்று பாடத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்படும் என்றும்,...
பிடிபிடிஎன்: கடனைச் திருப்பிச் செலுத்த 2,000 சம்பள வரம்பு நிர்ணயம்
கோலாலம்பூர்: 2019-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தேசிய உயர்க் கல்வி கடனுதவி திட்டத்தின் (PTPTN) வழி பயனடைந்தோர், மாத சம்பளமாக 2,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் மேல் பெறுவார்கள் எனில், மாதாந்திர அடிப்படையில் அந்தக்...
தமிழ்க் கல்வி மாநாட்டு அழைப்புக்குக் கூட பதில் அனுப்ப நேரமில்லாத கல்வி அமைச்சர்!
ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்குக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், ஆனால்,...
இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர்: “மாத இறுதியில் விலகுவேன்” மஸ்லீ
புத்ரா ஜெயா - தனக்குப் பதிலாக புதிய தலைவரை நியமிக்கும் படலம் நிறைவடைந்ததும், அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் (படம்)...
இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி: இப்போதே விலக வேண்டும்
புத்ரா ஜெயா - கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து இப்போதே விலகிக் கொள்ள வேண்டும் என்றும் இனியும் அவர் தாமதிக்கக் கூடாது என்றும் உள்துறை...
இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி – மஸ்லீ ஏற்க மாட்டார்
புத்ரா ஜெயா - கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
மாணவர்கள் தரப்பிலும், பல்வேறு தரப்பிலும் மஸ்லீ இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின்...
“நஜிப் 36 மில்லியன் ரிங்கிட் தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கினார்” – தற்காக்கிறார் கமலநாதன்
கோலாலம்பூர் – அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் 13 தமிழ்ப் பள்ளிகளுக்கு என 39.7 மில்லியன் ரிங்கிட் தேசிய முன்னணி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது என எழுந்துள்ள விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை,...
முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை இனி தேர்வுகள் இல்லை
புத்ரா ஜெயா – எதிர்வரும் 2019 ஆண்டு முதற்கொண்டு முதலாம் வகுப்பு தொடங்கி, மூன்றாம் வகுப்பு வரை தேர்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ளார்.
தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு...
தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இராமநாதன் பெரியண்ணன்
புத்ரா ஜெயா - புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கல்வி அமைச்சர் நியமித்த தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் இந்தியர்கள் யாரும் நியமிக்கப்படாதது குறித்து இந்திய சமூகத்தில் பலத்த ஆட்சேபங்களும்,...