Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

கண்டுபிடிக்கப்பட்ட பொருள் 24 மீட்டர் நீளமுடையது – ஆஸ்திரேலிய அதிகாரி தகவல்

மார்ச் 20 - ஆஸ்திரேலிய கடற்பகுதி பாதுகாப்பு இலாகா இன்று காலை இந்தியப் பெருங்கடலுக்குத் தெற்கே கண்டுபிடித்த பாகங்கள் MH370 விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று அத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய கடற்பகுதி பாதுகாப்பு இலாகாவின்,...

MH370: “பயணிகளின் உறவினர்களை பேச விடாமல் தடுப்பது ஏன்?” – செய்தியாளர்கள் கொந்தளிப்பு

கோலாலம்பூர், மார்ச் 20 - விமானம் மாயமான விவகாரத்தை மலேசிய அரசாங்கம் கையாளும் விதம், மீண்டும் உலகளவிலான ஊடகங்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காரணம் மாயமான விமானத்தில் பயணித்த சீனாவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களை, செய்தியாளர்களிடம் பேச...

இரண்டு பொருட்களும் MH370 க்கு உரியதாக இருக்கலாம் – ஹிஷாமுடின்

கோலாலம்பூர், மார்ச் 20 - தென் இந்தியப் பெருங்கடல் அருகே ஆஸ்திரேலிய துணைக்கோளால் கண்டு பிடிக்கப்பட்ட இரு பொருட்கள் மாயமான மாஸ் விமானத்தினுடையதாக இருக்கலாம் என்ற தகவலை இடைக்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர்...

கடல் பகுதியில் MH 370 சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பொருட்கள் கண்டுபிடிப்பு – ஆஸ்திரேலியா...

மார்ச் 20 – இத்தனை நாட்களாக அனைத்துலகத்தின் அத்தனை பார்வைகளும் மையமிட்டிருந்த, காணாமல் போன விமானத்தைப் பற்றிய முதல் நம்பிக்கையான தகவலை ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்போட் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றார். மலேசியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, விமானத்தைத்...

விமானியின் வீட்டிலிருந்த சிமுலேட்டரில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} மார்ச் 20 - மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது பற்றி நாளுக்கு நாள் வெளிவரும் தகவல்கள் மேலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன....

MH370: மிகத் தாழ்வாக பறந்த விமானம் – மாலத்தீவு மக்கள் தகவல்

மாலத்தீவு, மார்ச் 19 - மலேசிய விமானம் MH370 மாயமான அன்றைய நாளில், மாலத்தீவில் உள்ள குடஹுவாதூ தீவில் வசிக்கும் மக்கள் சிலர் தங்களது பகுதியில் மிகத் தாழ்வாக விமானம் ஒன்று பறந்து...

பேஸ்புக்கில் பரப்பப்படும் MH370 பற்றிய போலி காணொளிகள்!

மார்ச் 19 - 'மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது' இப்படி ஒரு வாசகம் அடங்கிய காணொளியை சமீபத்தில் ஒரு முறையாவது பேஸ்புக்கில் பார்த்திருப்பீர்கள். உடனடியாக அந்த காணொளியை பார்த்து விட அதன் இணைப்பிற்கு சென்று...

விமானியின் ‘சிமுலேட்டரில்’ 5 முக்கிய தரையிறங்கும் இடங்கள்!

கோலாலம்பூர், மார்ச் 18 - மாயமான MH370 விமானத்தின் தலைமை விமானி ஸஹாரி அகமட் ஷாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட விமானிகள் அறையின் மாதிரி வடிவத்தில் (சிமுலேட்டர்), 5 இடங்களில் விமானம் தரை இறங்குவதற்கான...

MH370: விமானத்தின் கணினியில் பாதைகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளன – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 18 - மாயமான மலேசிய விமானம் தன் வழியில் இருந்து திரும்பியதற்கு, விமானிகள் அறையில் இருக்கும் வழி நடத்தும் கணினியில் செய்யப்பட்ட மாற்றம் தான் காரணம் என்று பிரபல தி...

விமானம் புறப்படுவதற்கு முதல்நாள் – விமானியின் நடவடிக்கைகளில் மாற்றம்!

கோலாலம்பூர், மார்ச் 18 - மாயமான MH370  விமானம் குறித்து தினம் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. முதலில் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்று தேடப்பட்ட விமானம், பின்னர் கடத்தப்பட்டதாக தீவிர விசாரணையின்...