Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்களின் சீருடையில் புதிய மாற்றங்கள்!

கோலாலம்பூர் - தேசிய வானூர்தி நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் பெர்காட், பிரபல ஆடைவடிவமைப்பு நிறுவனமான ஃபாராகானுடன் இணைந்து, மாஸ் பணியாளர்களின் சீருடையில் புதிய வடிவங்களை உருவாக்கவுள்ளது. விமானிகள், விமானப் பணியாளர்கள், விமான நிலையப் பணியாளர்கள்...

மலேசியா ஏர்லைன்சின் புதிய தலைவராகப் போவது மலேசியரா? வெளிநாட்டினரா? – விவாதம் துவங்கியது!

கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நடப்புத் தலைவரான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் முல்லர், தனது மூன்றாண்டுகள் பதவிக் காலம் முடியும் முன்பே வரும் செப்டம்பரில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவரது இந்த...

முல்லெரின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு – கவலையில் கசானா நேஷனல்!

கோலாலம்பூர் -மலேசியா ஏர்லைன்ஸ் தலைமைச் செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டோபர் முல்லெரின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு, தேசிய விமான நிறுவனம் அதன் தலைமை நிறுவனத்தைக் கவலையடையச் செய்துள்ளது. மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை...

டிசிஏ கட்டணம் 10 மடங்கு உயர்வு: அதிர்ச்சியில் மலேசிய விமான நிறுவனங்கள்!

கோலாலம்பூர் - விமானச் சேவைகளுக்கான கட்டணத்தை, அதிரடியாகப் பத்து மடங்கு உயர்த்தியுள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறையின் (டிசிஏ) நடவடிக்கையால், மலேசிய விமான நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. இந்த திடீர் கட்டண உயர்விற்கான காரணம் என்னவென்று விளக்கமளிக்க...

“ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” – மலேசியா ஏர்லைன்சின் கவர்ச்சிகரமான புதிய திட்டம்!

கோலாலம்பூர் - இன்று தொடங்கி 2016 ஏப்ரல் 18-ம் தேதி வரை, முதல் வகுப்பிலோ அல்லது வர்த்தக வகுப்பிலோ முன்பதிவு செய்யும் வாங்கும் பயணிகளுக்கு மற்றொரு சீட்டு இலவசமாக வழங்கப்படும் என்று மலேசியா...

எம்எச் 370 – பலியானவர்களின் உறவினர்கள் வழக்கு தொடுக்கலாம்! கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோலாலம்பூர் - காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகளின் உறவினர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கைத் தள்ளுபடி செய்யமுடியாது என கோலாலம்பூர் உயர்...

எம்எச்370 மாயம்: “அம்மா நீங்க எங்க இருக்கீங்க?” – ஒரு மகளின் உருக்கமான கடிதம்!

கோலாலம்பூர் -  எம்எச்370 விமானம் மாயமாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாக மலேசிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டாலும் கூட, இன்றளவிலும் தங்களது அன்பு உறவுகள் திரும்ப...

எம்எச்370: இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க மார்ச் 8 தான் கடைசி நாள்!

கோலாலம்பூர் - மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 மாயமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இழப்பீடு கோரும் பயணிகளின் குடும்பத்தினர் அதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளும் படி மலேசிய...

மொசாம்பிக் தீவில் எம்எச்370 பாகம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தகவல்!

கோலாலம்பூர் - தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் தீவில், போயிங் 777 ரக விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அது மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என்றும் சிஎன்என்...

எம்எச்149 மாயமானதாக சொல்லப்படும் செய்தியை மறுத்தது டிசிஏ!

கோலாலம்பூர் - கோலாலம்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்149, நேற்று இரவு மாயமானதாக வெளிவந்த தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை (டிசிஏ) இன்று மறுத்துள்ளது. மலேசிய...