Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

மலேசியா ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம் – ஐஎஸ்ஐஎஸ் சதி வேலையா?

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 26 - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ‘சைபர் கேலிபேட்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கும்பல் ஒன்று இன்று காலை தன்வசப்படுத்தி (Hack) உள்ளது. அதுமட்டுமின்றி இணையதளத்தின்...

ஏர் ஆசியாவுக்கு மாஸ் நெகிழ்ச்சியூட்டும் ஆறுதல்

கோலாலம்பூர், டிசம்பர் 28 - விமானப் போக்குவரத்துத் துறையிலும் விமானச் சேவையிலும் ஏர் ஆசியாவுக்கும் மாஸ் நிறுவனத்திற்கும்தான் இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரை நேரடியானப் போட்டி. தற்போது ஓர் இக்கட்டான தருணத்தில் இருந்து வரும் ஏர்...

மாஸ் விளம்பரத் தூதுவராக ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நியமனம்!

கோலாலம்பூர், டிசம்பர் 23 - தனது தொடர் வீழ்ச்சியிருந்து மீள மாஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாகத் தான் தலைமை நிர்வாகி உட்பட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றது. இந்நிலையில்,...

100-வது போயிங் விமானத்தின் வரவை கொண்டாடத் தயாராகும் மாஸ்!

கோலாலம்பூர், டிசம்பர் 21 - மாஸ் நிறுவனம் தனது 100-வது போயிங் 737 விமானத்தின் வரவை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாஸிடம் ஒப்படைக்க போயிங் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக...

தலைமை நிர்வாகியை தேர்வு செய்ய கசானாவிற்கு முழு உரிமை: அப்துல் வாகிட் ஓமார்!

கோலாலம்பூர், டிசம்பர் 10 - ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோப் ஆர் முல்லரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்ய கசானா நிறுவனத்திற்கு அனைத்து உரிமையும் உள்ளது என டத்தோஸ்ரீ அப்துல் வாகிட் ஓமார் தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார...

பிரதமர் பதவிக்கும் வெள்ளையர் நியமிக்கப்படலாம் – மகாதீர்

கோலாலம்பூர், டிசம்பர் 8 - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமனம் செய்தது போல், நாட்டின் பிரதமர் பதவிக்கும் வெள்ளைக்காரர் (ஓராங் பூத்தே) ஒருவரை நியமனம்...

“மாஸ் தோல்விக்குக் காரணம் தேமு- மலேசியர்கள் அல்ல” – குவான் எங் பதிலடி

கோலாலம்பூர், டிசம்பர் 8 - தனியார் நிறுவனமான ஏர்ஏசியாவின் வெற்றி, மலேசியர்கள் விமானப் போக்குவரத்து சேவையை திறம்பட நிர்வகிக்கிறார்கள் என்பதற்கான சான்று என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர் ஒருவரின்...

விமான சேவை நிர்வகிப்பதில் மலேசியர்கள் முட்டாள்கள்: துன் மகாதீர் முகமட்! 

கோலாலம்பூர், டிசம்பர் 8 - விமான சேவை நடத்துவதில் மலேசியர்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கடுமையாக சாடியுள்ளார்.  இரு பேரிடர்களால் பெரும் பொருளாதார பின்னடைவிற்கு உள்ளான மாஸின் தலைமை...

மாஸின் புதிய நிர்வாகம் அடுத்த மாதம் அறிவிப்பு!

கோலாலம்பூர், நவம்பர் 30 - மலேசியா ஏர்லைன்ஸ்-ன்  புதிய நிர்வாகம் பற்றி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அதன் பெரும்பான்மை பங்குதாரரும், மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்புமான கசானா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னணி விமான...

மாஸ் குறித்த கசானாவின் கோரிக்கையை ஒப்புக்கொண்ட சிறு பங்குதாரர்கள்! 

கோலாலம்பூர், நவம்பர் 7 - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் கசானா நிறுவனத்தின் கோரிக்கையை மாஸின் சிறு பங்குதாரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு பங்கு ஒன்றிற்கு 27 காசு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. நாட்டின்...