Tag: முகமட் அடிப் முகமட் காசிம்
ஆதாரம் இல்லாமல் வேதமூர்த்தியை குற்றம் கூற வேண்டாம்!- மகாதீர்
கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் மரணம் குறித்த முழுமையான விசாரணையைப் பெற்ற பின்பே, பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியின் நிலை குறித்து தாம் முடிவு செய்ய உள்ளதாக பிரதமர் துன்...
முகமட் அடிப்: மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற முகமட் அடிப் முகமட் காசிமிற்கு நீதி கிடைக்க வேண்டும் என மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கேட்டுக் கொண்டது.
அதன் தலைமை இயக்குனர் டத்தோ...
அடிப் மரணத்திற்கு காரணம் என்ன? – விசாரணை வாரியம் அமைக்கப்படும்
பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் காரணத்தை ஆராய விசாரணை வாரியம் ஒன்றை அமைப்பார் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ...
அஸ்வாண்டினுக்கு நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவல்!
கோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசிய அமைப்பின் தலைவர், அஸ்வாண்டின் ஹம்சா இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சர்ச்சைக்குரிய உரையின் காரணமாக நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப்படுவார்.
இன்றுகிள்ளான்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் முகமட் இம்ரான் தம்ரின்,...
அடிப்: பிரேதப் பரிசோதணை அறிக்கை ஒரு மாதத்தில் வெளியிடப்படும்!
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ வல்லுநர்கள், இரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம்...
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இணைவதற்கு 57,000 விண்ணப்பங்கள்
கோலகுபு பாரு: தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இணைவதற்கு 57,000 விண்ணப்பங்கள் நாடு தழுவிய அளவில் பெறப்பட்டுள்ளதாக, மத்தியப் பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக் கழகத்தின் தளபதி, முகமட் அலி இஸ்மாயில்...
சீ பீல்ட் கலவரத்தில் காவல் துறை தாமதமாக செயல்பட்டது!- மூசா ஹசான்
கோலாலம்பூர்: கடந்த மாதம் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதிலிருந்து காவல் துறையினர் தாமதமாக செயல்பட்டனர் என முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசான்...
முகமட் அடிப்: நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்!
கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மீது தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும், நான்கு சந்தேக நபர்களை காவல் துறையினர் விசாரணைக்கு உட்படுத்துவர் என காவல் துறைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ...
ஹிண்ட்ராப்: வேதமூர்த்தி மீதான குற்றச்சாட்டை அரசாங்கம் களைய வேண்டும்!
பெட்டாலிங் ஜெயா: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுக்குப் பின்னர், ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவி விலகக் கோரி அதிகமான அரசாங்க மற்றும் அரசாங்கம்...
அடிப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குக் காத்திருப்போம்!- சுகாதார அமைச்சு
கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகும் வரை அனைவரையும் பொறுமை காக்குமாறு துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
வழக்கறிஞர்,...