Tag: முகமது மோர்ஸி
முன்னாள் எகிப்திய அதிபர் முகமட் மோர்ஸி விசாரணையின் போது மயங்கி விழுந்து காலமானார்!
கெய்ரோ: எகிப்திய முன்னாள் அதிபர் முகமட் மோர்ஸி (67) நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் மரணமுற்றதாக ஏஎப்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் நீதிபதி முன்...
முன்னாள் அதிபர் மோர்சிக்கு 20 வருட சிறை தண்டனை – எகிப்து நீதிமன்றம் இன்று...
கெய்ரோ, ஏப்ரல் 21 - எகிப்து முன்னாள் அதிபரான முகமது மோர்சிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு மோர்சியின் ஆட்சியை...
எகிப்தின் முன்னாள் அதிபர் மோர்சிக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு!
கெய்ரோ, செப்டம்பர் 9 – எகிப்து முன்னாள் அதிபர் மோர்சிக்கு எதிரான வழக்கில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது.
எகிப்தின் அதிபராக இருந்த முகமது மோர்சி, மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியதால், அவருக்கு எதிராக...
எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியின் இயக்க அங்கீகாரம் பறிப்பு
கெய்ரோ, செப்.6- எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி பதவி பறிக்கப்பட்டதால் சகோதரத்துவ கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 1,000 பேர் உயிர் இழந்தனர். மோர்ஸி உள்பட பல தலைவர்கள்...
போராடிய மக்களை கொன்று குவித்தார்: எகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸி மீது கொலை வழக்கு
கெய்ரோ, செப். 2– எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்ஸி ராணுவ புரட்சி மூலம் கடந்த ஜூலை மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் ஒரு மறைவான இடத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை...
எகிப்து முன்னாள் முகமது மோர்ஸி கடத்தி சிறை வைப்பு: ராணுவம் மீது குடும்பத்தினர் புகார்
கெய்ரோ, ஜூலை 23- எகிப்தில் ராணுவ புரட்சி மூலம் அதிபர் முகமது மோர்ஸி பதவி இழந்தார்.
தற்போது அவர் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளார். அவரை விடுவித்து மீண்டும் அதிபராக்க கோரி அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி...
எகிப்தை ராணுவம் கைப்பற்றியது : பதவியில் இருந்து மோர்சி வெளியேற்றப்பட்டதாக பிரகடணம்
கெய்ரோ, ஜூலை 4- எகிப்து அதிபர் முஹம்மது மோர்சி பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.
தலைநகர் கெய்ரோவில்...
எகிப்தில் ராணுவ எச்சரிக்கையை நிராகரித்தார் அதிபர் மோர்ஸி
கெய்ரோ, ஜூலை 3- எகிப்தில் மக்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக்கோரி ராணுவம் விடுத்த 48 மணி நேரக் கெடு எச்சரிக்கையை அதிபர் முகமது மோர்ஸி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.
தனது திட்டத்தின்படி நாட்டை மறுசீரமைப்பு செய்யும்...