Tag: முவாபக்காட் கூட்டணி
அரசியல் வெப்பநிலையை தளர்த்த முவாபாக்காட் நேஷனல் கூட்டம் இரத்து செய்யப்பட்டது
கோலாலம்பூர்: நேற்று நடக்க இருந்த தேசிய முவாபாக்காட் நேஷனல் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு நாட்டின் அரசியல் வெப்பநிலையை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
அனைத்து தரப்புகளும்...
முவாபாக்காட் நேஷனலை முறையாக பதிவு செய்ய அம்னோ-பாஸ் முடிவு
கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலை மலேசியா சங்கப் பதிவாளரிடத்தில் முறையாக பதிவு செய்ய அம்னோவும் பாஸ் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த விஷயத்தை அதன் பொதுச் செயலாளர்கள் - அனுவார் மூசா மற்றும் தக்கியுடின் ஹசான்...
3 விவகாரங்களில் முவாபாக்காட், அம்னோ உச்சமன்றக் கூட்டம் கவனம் செலுத்த வேண்டும்
கோலாலம்பூர்: இந்த வாரம் அம்னோ உச்சமன்றம் மற்றும் முவாபாக்காட் நேஷனல் கூட்டங்கள் மக்களின் நலனுக்காக மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் என்று தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா நம்புகிறார்.
கொவிட்...
முவாபாக்காட் நேஷனல்: பாஸ்-அம்னோ, பெர்சாத்து தொடர்பாக பேச உள்ளன
கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலில் பெர்சாத்து பங்கேற்பது இன்று இரவு அக்கூட்டணியின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
இன்றிரவு நடைபெறும் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி...
அம்னோ-பெர்சாத்து பிரச்சனையால் முவாபாக்காட் நேஷனல் ஒப்பந்தம் தாமதமா?
பெர்சாத்து கட்சி முவாபாக்காட் நேஷனலில் இணைவது, சபா தேர்தல் இட ஒதுக்கீடு பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மஇகா தேமு, அம்னோ முடிவுடன் ஒத்து செயல்படும்
தேசிய முன்னணி மற்றும் அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் வரை அக்கூட்டணியின் ஒரு பகுதியாக, கட்சி உறுதியுடன் இருக்கும் என்று எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்
தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறும் பிரதமர் மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலில் இணைந்தால், தொகுதிப் பங்கீடு பிரச்சனை தீர்க்கப்படும்
முவாபாக்காட் நேஷனலில் பெர்சாத்து கட்சி இணைந்தால், அம்னோவிற்கும் அக்கட்சிக்கும் இடையில் தொகுதிகள் விநியோகம் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படலாம்.
அம்னோ தேசிய கூட்டணியில் இணையாதது பாஸ் கட்சிக்குத் தெரியாது!
தேசிய கூட்டணியில் இணைய மட்டோம் என்று அம்னோ கூறியது குறித்து பாஸ் கட்சிக்கு அறிவிக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார்.
அம்னோ தேசிய கூட்டணியில் இணையாது- ஆனால் அரசை ஆதரிக்கும்!
அம்னோ தேசிய கூட்டணியில் முறையாக இணையாது என்று முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.