Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

பிரதமரை விவாதத்திற்கு அழைத்த புவாட் சர்காஷி

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் புவாட் சர்காஷி விவாதத்திற்கு அழைத்துள்ளார். "எனது வழக்கறிஞர் பிரதமரின் வழக்கறிஞர் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். வழக்கறிஞர்கள் விவகாரம் எனக்கு புதிது. காரணம் வழக்குத்...

பிரதமருக்கு எதிராக அவதூறு- நீதிமன்றத்தில் தீர்க்க புவாட் முடிவு

கோலாலம்பூர்: பிரதமர் தமக்கு அனுப்பிய இழப்பீடு கடிதம் பெறப்பட்டதாகக் கூறிய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி, நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக இன்று தெரிவித்தார். ஒரு முகநூல் பதிவில்,...

டிடிக்டிவி கேபிஎம்: சிறப்பு கல்வி அலைவரிசையை பிரதமர் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று சிறப்பு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையான 'டிடிக்டிவி கேபிஎம்'-ஐ தொடக்கி வைத்தார். இன்று தொடங்கும் டிடிக்டிவி கேபிஎம், தினமும் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை...

10 மில்லியன் இழப்பீடு கோரி பிரதமர், புவாட் சர்காஷிக்கு சட்ட நடவடிக்கை கடிதம்

கோலாலம்பூர்: கடந்த வாரம் முகநூல் இடுகையின் மூலம் அவதூறு செய்ததற்காக பகிரங்க மன்னிப்பு மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி, பிரதமர் மொகிதின் யாசின் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட்...

கொவிட் 19 தடுப்பூசி நடவடிக்கை பிப்ரவரி 26 தொடங்குகிறது

புத்ரா ஜெயா : பிபைசர்-பையோன்டெக் நிறுவன கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் கட்ட எண்ணிக்கையான 312,390 அளவைகள் (Doses) எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி நாட்டிற்குள் வந்தடையும் என பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...

அரசியலுக்காக இன உணர்வுகளைத் தூண்டுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்

கோலாலம்பூர்: அரசியல் காரணங்களுக்காக இன உணர்வுகளை கையாளுவோர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மக்களை வலியுறுத்தியுள்ளார். தேசிய ஒற்றுமை திட்டம் மற்றும் தேசிய ஒற்றுமை செயல் திட்டம்...

“இணைந்து கொவிட்-19 பிரச்சனைகளைக் கடந்து வருவோம்” பிரதமரின் சீனப் புத்தாண்டு செய்தி

புத்ரா ஜெயா : கடுமையான கொவிட்-19 நிபந்தனைகள் அமுலில் இருக்கும் காலகட்டத்திலும், அருகருகே வாழும் சீனக் குடும்பங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குடும்ப விருந்து ஒன்றுகூடல்களுக்கு பல தளர்வுகளை அரசாங்கம் வழங்கியுள்ளது என...

மொகிதினை வணக்கம் கூறி வரவேற்ற ஜோகோவி (படக் காட்சிகள்)

கோலாலம்பூர்: ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு பிரதமர் மொகிதின் யாசின் நேற்று இந்தோனிசியாவிற்கு சென்றார். 24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் மற்றும் பல...

தேர்தல் தேவையில்லை- மக்கள் ஆணை திருப்பித் தரப்பட வேண்டும்

கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கூட்டணி உள்ளது, ஆனால், அதற்கு பதிலாக மக்கள் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது. "மலேசியர்கள் இந்த நேரத்தில் தேர்தல்களை விரும்பவில்லை....

கொவிட்-19: விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை- சட்டம் திருத்தப்படும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுக்க, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க அரசாங்கம் சட்டங்களைத் திருத்தும். பொருளாதாரம் முற்றிலுமாக மூடப்படுவதைத் தவிர்க்க இந்த அணுகுமுறை அவசியம் என்று, இன்று பதிவு செய்யப்பட்ட...