Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை என்ற கடிதத்தை சாஹிட் உறுதிபடுத்த வேண்டும்

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான கட்சியின் நிலைப்பாடு குறித்து மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியிருந்ததை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்துமாறு தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி...

அவசரநிலை முடியும் வரை நாடாளுமன்ற அமர்வு நடக்காது

கோலாலம்பூர்- ஆகஸ்டு 1 வரை அவசநிலை பிரகடனம் நடப்பில் இருப்பதால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அமைச்சரவை மாமன்னருக்கு அறிவுரை வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். "எந்தவொரு நாடாளுமன்ற அமர்வையும்...

46 விழுக்காட்டினர் மொகிதின் பதவி விலக வாக்களித்துள்ளனர்

கோலாலம்பூர்: இன்ஸ்டிட்யூட் டாருல் ஏசான் (ஐடிஇ) நடத்திய வாக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 19 விழுக்காட்டினர் மட்டுமே மொகிதின் யாசின் நாடாளுமன்ற தவணை முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி...

ஜோகூர் பிகேஆர், தெப்ராவ் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது

ஜோகூர் பாரு: ஜோகூர் பி.கே.ஆர் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சூங் தேசிய கூட்டணியை ஆதரித்ததை அடுத்து வாக்காளர்களிடம் மன்னிப்பு கோரி உள்ளது. ஜோகூர் பி.கே.ஆர் தலைவர் சைட் இப்ராகிம், தெப்ராவ்வில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து...

மொகிதினை நீக்குவதற்கு எதிர்க்கட்சியிடம் பெரும்பான்மை இல்லை

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது பிரதமர் மொகிதின் யாசினை நீக்குவதற்கு எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாகத் தெரியவில்லை என்று டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். எவ்வாறாயினும், மொகிதின் அதிகாரத்தில் இருக்க அவசரநிலையைப் பயன்படுத்த முடியாது...

‘அவசரநிலை பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொள்ள பிறப்பிக்கப்படவில்லை’- மொகிதின்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் ஓராண்டு நிர்வாகத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அவசரகால அறிவிப்பு தனது பதவியைப் பாதுகாப்பதாக சில தரப்புகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். "நான் அறிந்துள்ளேன். ஜனநாயகத்தின் அர்த்தத்தை...

நாடாளுமன்ற அமர்வு மார்ச் 8 நடைபெறாது

கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனம் அமலாக்கத்தில் இருப்பதால், நாடாளுமன்ற அமர்வுக்கான அசல் நாள்காட்டி இனி செல்லுபடியாகாது என்பதால், மார்ச் 8- ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது என்று மக்களவைத் துணைத் தலைவர் முகமட்...

2 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு

கோலாலம்பூர் : அடுத்த ஆட்சியை அமைக்கப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன் என ஒருபுறம் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்று பிகேஆர் கட்சியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

பிரதமருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. இ ந் நிகழ்ச்சி நேரலையாக சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. (மேலும் தகவல்கள் தொடரும்)

பிரதமரை விவாதத்திற்கு அழைத்த புவாட் சர்காஷி

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் புவாட் சர்காஷி விவாதத்திற்கு அழைத்துள்ளார். "எனது வழக்கறிஞர் பிரதமரின் வழக்கறிஞர் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். வழக்கறிஞர்கள் விவகாரம் எனக்கு புதிது. காரணம் வழக்குத்...